சீனாவிடமிருந்து பெறப்பட்ட கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

2013ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 15 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக...

Read more

வடக்கு அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து தூக்கி எறி­யப்­பட்­டார் டெனீஸ்

வடக்கு மாகாண அமைச் ச­ர­வை­யி­லி­ருந்து பா.டெனீஸ் வ­ரனை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தூக்கி எறிந்­துள்­ளார். அவ ரது அமைச்­சுப் பத­வி­யில் சில­வற்றை திரு­மதி அனந்தி சசி­த­ர­னுக்­கும், எஞ்­சி­ய­வற்றை தானே...

Read more

தேங்கா­யில் அம்­மன் கண்!

நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத்­தில் பூசை செய்­யப்­பட்டு கொண்டு வரப்­பட்ட தேங்­கா­யில் அம்­ம­னின் கண் தென்­ப­டு­கின்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது. கிளி­நொச்சி, மரு­த­ந­க­ரில் உள்ள வீடொன்­றி­லேயே இந்­தச் சம்­ப­வம்...

Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

2017ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்துக்கொள்ள தவறிய வாக்காளர்களுக்கு செப்டம்பர் 6ஆம் திகதி வரையில், தமது பெயரை பதிவு செய்து கொள்ள...

Read more

சுகா­தார அமைச்­சர் இன்­றியே வடக்கு அமைச்­ச­ரவை இன்று

வடக்கு மாகாண சபை­யின் இன்­றைய அமைச் ச­ர­வைக் கூட்­டத்­துக்கு ப.சத்­தி­ய­லிங்­கத்­துக்கு அழைப்பு அனுப்­பப்­ப­ட­வில்லை. புதிய சுகா தார அமைச்­சர் பத­வி­யேற்­க­வும் இல்லை, ப.சத்­தி­ய­லிங்­கத்­தின் பதவி வில­கல் கடி­தம்...

Read more

27ஆண்­டு­க­ளாக கிட்­டாத நீதி – இனி அரசை நம்­பிப் பய­னில்லை

கைது செய்­யப்­பட்டு பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு இலங்கை நீதிப் பொறி­முறை ஊடாக 27 ஆண்­டு­கள் கடந்­தும் எந்த நீதி­யும் கிடைக்க ­வில்லை. நாம் பன்­னாட்டு நீதிப்­பொ­றி­ மு­றையே...

Read more

இன்று தென் மாகாண வைத்தியசாலைகள் அனைத்திலும் தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென் மாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகள் அனைத்திலும் இன்று (22) தாதியர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக அரச தாதியர்...

Read more

அரச முஸ்லிம் பாடசாலையிலுள்ள சிங்கள ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி மகஜர்

அரச முஸ்லிம் பாடசாலையின் விடுமுறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தினால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் பாடசாலைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள சிங்கள ஆசிரியர்கள் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த...

Read more

இராஜினாமாவுக்கான அவகாசம் முடிவு, விஜேதாச இன்று நீக்கப்படுவார்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இராஜினாமா செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றிரவுடன் (21) முடிவடைந்துள்ளதனால், இன்றைய தினம் அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள்...

Read more

அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்- மஹிந்த

நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

Read more
Page 3516 of 4152 1 3,515 3,516 3,517 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News