Sri Lanka News

சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் | முல்லைத்தீவில் எதிர்ப்பு போராட்டம்

75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற நிலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை...

Read more

உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் இலங்கை தேவை – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ரணில்

முன்னேற்றமடைந்த சமூக, பொருளாதார, அரசியல் வெளியில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் இலங்கையொன்று உருவாக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கான வாழ்த்துச்...

Read more

தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் – சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு...

Read more

இலங்கை சுதந்திரதினம் | வடக்கு கிழக்கில் புறக்கணிப்பு

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம்...

Read more

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

———————– வழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்க என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்...

Read more

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கெளரவிப்பு

முன்னாள் சபாநாயகரும் நன்மதிப்பிற்குரிய அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் இன்று (03)...

Read more

கண்ணீர் அஞ்சலி – சிவராமலிங்கம் நாகேஸ்வரன்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் நாகேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் இராதா...

Read more

சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் கொலை செய்யப்பட்டாரா ? விசாரணைகளை ஆரம்பித்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு

தலங்கம - பெலவத்த பிரதேசத்தில் 3 மாடி வீடொன்றில் நீச்சல் தடகத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ள வர்த்தகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த...

Read more

13ஆவது திருத்தம் முழுமை பெற ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்: விமல் சபதம்

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில்...

Read more

யாழில் ஹெரோயினுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம்...

Read more
Page 1 of 552 1 2 552
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News