இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத்தளபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று காலை 11-30 மணியளவில் விசேட விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1987 –...

Read more

இந்திய ராணுவத்தின் கல்லறையை புனரமைப்பதில் இலங்கை ராணுவம் மும்முரம்!

இந்திய இராணுவ அதிகாரியின் கல்லறையை 30 வருடங்களின் பின்னர் இலங்கை இராணுவத்தினர் புனரமைப்பு செய்வதில் ஈடுபட்டுவருகின்றனர். கோப்பாய் தெற்குப் பகுதியில் இந்திய இராணு அதிகாரியின் கல்லறை அமைந்துள்ளது....

Read more

கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றம் செல்வேன்! – டெனீஸ்வரன்

சட்டத்திற்குப் புறம்பாக என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து உங்களை நீக்கினால் நீங்கள்...

Read more

கடன் திட்டங்கள் கஸ்டங்களைக் குறைக்கும்

நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள புதிய கடன் திட்டங்கள் இந்த நாட்டில் தற்போது பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவதற்கான வாழ்வாதார...

Read more

மைத்திரியுடன் நிற்கும் மாணவர் விபரங்களை திரட்டிய ஐநா!

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டஉறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற மாணவர்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு(17) இச்சந்திப்பு...

Read more

காணிகளை விடுவிக்கக்கோரி ஆணைக்குழுவில் முறைப்பாடு

சம்­பூர் மற்­றும் கடற்­க­ரைச்­சே­னைக் கிரா­மங்­க­ளில் இது­வரை விடு­விக்­கப்­படாத காணி­களை உடன் விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி, மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் திரு­கோ­ண­மலை பிராந்­தி­யச் செய­ல­கத்­தில் நேற்று முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டது....

Read more

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது – திலக் மாரப்பன

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட திலக்...

Read more

விபத்தில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு

வீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்வதற்கு சந்தைக்குக் கொண்டு சென்றவர் டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து இன்று காலை சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு முன்னால்...

Read more

வடக்கு மாகாண திணைக்களங்களில் 18 பொறியியலாளர்களுக்கு வெற்றிடம்

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள திணைக்­க­ளங்­க­ளில் பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்கு என 18 வெற்­றி­டங்­கள் உள்­ளன. 15 பேர் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் நிய­ மிக்­கப்­பட்­டுள்­ள­னர். அரசு அதற்­கு­ரி­ய­வர்­களை நிய­மிக்கா­ மையே இதற்­குக்...

Read more

வடக்கு, கிழக்கு இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவையில் இணையுமாறு கூறுங்கள்- மனோ

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதற்கு முன்னர், இலங்கை பொலிஸ் சேவையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளை சேர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு அமைச்சர் மனோ கணேசன்...

Read more
Page 3515 of 4147 1 3,514 3,515 3,516 4,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News