அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அதி­கா­ரம் இருந்­தி­ருந்­தால் உடன் செயற்­பட்­டி­ருப்­பேன்

அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் நீதி அமைச்சே இறு­தித் தீர்­மா­னம் எடுக்க வேண்­டும். எனது அமைச்­சுக்கு அது தொடர்­பான அதி­கா­ரம் இல்லை. இவ்­வாறு சிறைச்­சா­லை­கள் மறு சீர­மைப்பு, மீள்­கு­டி­யேற்­றம்...

Read more

சிங்கள பெயர்களை தமிழர்கள் சரியாக உச்சரிக்க வேண்டுமென எதிர்ப்பார்ப்பது தவறு

மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாக தேசிய பிரச்சினையில் 51 வீதத்திற்கு தீர்வுகண்டுவிட முடியுமென தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள...

Read more

புதிய முறையொன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும் பிரதமர் உறுதி

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய முறையொன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்....

Read more

மாகாண சபைத் தேர்தல் குறித்த சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல – கரு ஜயசூரிய

மாகாண சபைத் தேர்தல் குறித்த சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக உயர்...

Read more

சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன் மீட்பு !!

சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக சிறுவனை அடித்து...

Read more

கூகுள் உதவியுடன் நாடு திரும்பிய வியட்னாம் பெண்!

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் ஒத்தாசை கொண்டு குடிவரவு அதிகாரிகளின் மனிதாபிமான உதவிகளைப் பெற்று வியட்னாமியப் பெண்ணொருவர் தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளார்.கட்டுநாயக்க விமானநிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் அலுவலகத்துக்கு  நேற்று...

Read more

வித்தியா கொலை வழக்கு – லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிப்பு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி...

Read more

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு – சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் யாழ். பதில்...

Read more

இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ்வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த...

Read more

சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர் அமெரிக்க மக்கள்

பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த சூரிய கிரகணம் எதிர்வரும் 2019ஆம்...

Read more
Page 3514 of 4152 1 3,513 3,514 3,515 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News