நோயாளிகளுக்காக வேஷம் போடும் மருத்துவர்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தோல் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிகிறார் பாய் ஷுஃபாங். தினமும் சீனப் பாரம்பரியப்படி ஒப்பனை செய்துகொண்டு, மருத்துவமனைக்கு வருகிறார். “ஒரு மருத்துவரிடம்...

Read more

யாழில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

யாழில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியிலுள்ள காணியிலுள்ள கிணற்றுக்குள் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று காலையே...

Read more

இளைஞனின் காதுக்குள் உயிருடன் வாழ்ந்து வந்த பல்லி!

சீனாவில் வசிக்கும் ஒருவரின் காதிற்குள் உயிரோடு ஒரு பல்லி வாழ்ந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில், சீனாவில் வசிக்கும் ஒருவர், காலை எழுந்தது முதல் தனது காதில் ஏதோ...

Read more

பட்­ட­தா­ரி­கள் ஆள்­சேர்ப்பு வய­தெல்லையை நீடிக்­க நடவடிக்கை!

‘‘20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பை அரசு வழங்­க­வுள்ள நிலை­யில் அதன் வய­தெல் லையை 35 வய­தில் இருந்து 45 வய­தாக அதி­க­ரிக்க வேண்­டும் என தமிழ்த் தேசி­யக்...

Read more

ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது கட்சியைச் சேர்ந்த...

Read more

மாரப்பனவைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர் கேசாப்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்புக்கும் அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் இடையே நேற்று சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு அயலுறவுத்துறை அமைச்சு அலுவலகத்தில் நடந்துள்ளது. சந்திப்பில்...

Read more

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் நிமல் சிறிபால...

Read more

தெற்கு அதிவேக பாதையில் விபத்து – 6 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்னை பிரதேசத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாக்கியள்ளது. இன்று அதிகாலை வேண் ஒன்று லொரி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்,...

Read more

தமிழ்ப் பெண்ணுக்கு வாழ்வளித்த சிங்கள இளைஞன்..!

கிளிநொச்சியை சேர்ந்த 46 வயதான தமிழ்ப் பெண்ணுக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்யப்பட்ட சம்பவமொன்று கண்டி வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. விபத்­தொன்­றில் சிக்கி மூளைச் சாவு நிலை­யி­லி­ருந்த...

Read more

ஊடகங்களைப் பயன்படுத்தி எனக்கெதிராக வதந்திகளை பரப்புகின்றனர் !!

தனிப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக சிலர் ஊடகங்களைப் பயன்படுத்தி தனக்கெதிராக வதந்திகளைப் பரப்பிவருவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றம் சாட்டியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் ஊழியர் ஒருவரை...

Read more
Page 3517 of 4157 1 3,516 3,517 3,518 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News