Easy 24 News

நுகர்வோர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகைக்...

Read more

மாகாண சபை­யின் அனு­ம­தி­யு­டன் திட்­டத்தை நடத்­து­வதே சரி­யா­னது- சிவ­மோ­கன் எம்.பி. !!

மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் வட­க்கு மா­காண செயற்­பா­டு­கள் 13ஆவது திருத்­தத்­துக்கு உட்­பட்ட வகை­யில் வடக்கு ­மா­காண சபை­யின் அனு­ம­தியைப் பெற்று அல்­லது அவர்­க­ளின் ஆலோ­ச­னை­க­ளின் அடிப்­ப­டை­யில்...

Read more

அனைத்து தவறுக்கும் நானே முழுப்பொறுப்பு!

ஃபேஸ்புக் தகவல்கள் வெளியானதுக்கு நானே முழுப்பொறுப்பு, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர்...

Read more

மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் நாளை 12ஆம் திகதி விளக்­கம்

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் நாளை 12ஆம் திகதி விளக்­கம் வழங்­கப்­ப­டும் என்று , முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார். வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக நான்...

Read more

சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளைத் தடுக்கக் கோரி வடக்கு மாகாண சபை­யால் ஆர்ப்­பாட்­டம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளைத் தடுக்கக் கோரி வடக்கு மாகாண சபை­யால் நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­தில் வடக்கு முத­ல­மைச்­சர் கலந்து கொள்­ள­வில்லை. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும்...

Read more

மாவா பாக்கு விற்­பனை நிலை­யம் நேற்று முற்­று­கை­

யாழ்ப்­பா­ணம், ஐந்து சந்­திப் பகு­தி­யில் கேக் நிலை­யம் என்ற போர்­வை­யில் இயங்­கிய போதைப் (மாவா) பாக்கு விற்­பனை நிலை­யம் நேற்று முற்­று­கை­யி­டப்பட்­டது. சந்­தே­க­ந­பர்­கள் 6 பேர் கைது...

Read more

யாழ் மந்துவில் வாள்வெட்டில் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் கொடிகாகமம் மந்துவில் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளனர். இரவு 9.50 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மந்துவில் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில்...

Read more

அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை

அமைச்சரவை மறுசீரமைப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போது அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதிலளித்தார். நேற்று கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில்...

Read more

வலி.வடக்குக் காணிகளின் விடுவிப்பில் திடீர் மாற்றம்!!

வலி.வடக்கில் 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என்று தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரங்களிலிருந்து அறியமுடி...

Read more

கண்­டிக் கல­வ­ரம்: இரா­ணுவ கோப்­ரல்­கள் கைது!!

கண்­டிக் கல­வ­ரத்­தின் போது பள்­ளி­வா­சல் மீது தாக்­கு­தல் நடத்­தி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் இரா­ணுவ கோப்­ரல்­கள் இரு­வர் பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­ன­ ரால் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று பொலிஸ்...

Read more
Page 1695 of 2145 1 1,694 1,695 1,696 2,145