Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளைத் தடுக்கக் கோரி வடக்கு மாகாண சபை­யால் ஆர்ப்­பாட்­டம்

April 11, 2018
in News, Politics, World
0
சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளைத் தடுக்கக் கோரி வடக்கு மாகாண சபை­யால்  ஆர்ப்­பாட்­டம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளைத் தடுக்கக் கோரி வடக்கு மாகாண சபை­யால் நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­தில் வடக்கு முத­ல­மைச்­சர் கலந்து கொள்­ள­வில்லை.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் திட்­ட­மிட்ட சின்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளைத் தடுக்க கோரி முல்­லைத்­தீ­வுக்கு நேரில் சென்று ஆரா­யப்­ப­டும் என்­றும், அங்கு ஆர்ப்­பாட்­டம் ஒன்று நடத்­தப்­ப­டும் என்­றும் மாகாண சபை அறி­வித்­தி­ருந்­தது.

நேற்று சபை­யின் அவைத்­த­லை­வர் உள்­ளிட்ட அமைச்­சர்­கள், உறுப்­பி­னர்­கள் அங்கு சென்று நில­மை­களை அவ­தா­னித்­தி­ருந்­த­னர். ஆர்ப்­பாட்­டத்­தி­லும் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அதில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் இதில் பங்கு கொள்­ள­வில்லை.

அதே­வேளை, வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஆன்­மீ­கப் பய­ணம் மேற்­கொண்டு இந்­தியா பய­ண­மா­கி­யுள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Previous Post

மாவா பாக்கு விற்­பனை நிலை­யம் நேற்று முற்­று­கை­

Next Post

மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் நாளை 12ஆம் திகதி விளக்­கம்

Next Post

மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் நாளை 12ஆம் திகதி விளக்­கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures