Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் நாளை 12ஆம் திகதி விளக்­கம்

April 11, 2018
in News, Politics, World
0

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் நாளை 12ஆம் திகதி விளக்­கம் வழங்­கப்­ப­டும் என்று , முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக நான் நிறுத்­தப்பட­மாட்­டேன் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் கூறி­ய­மைக்­கான பதிலை நாளை 12ஆம் திகதி வெளி­யி­ட­வுள்­ளேன். இந்­தி­யா­வுக்கு தனிப்­பட்ட பய­ண­மா­கச் செல்­கின்­றேன்.

இருப்­பி­னும், அர­சி­யல் ரீதி­யான சந்­திப்­புக்­க­ளி­லும் கலந்து கொள்­வேன் என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தால், முத­ல­மைச்­ச­ரின் கேள்வி பதில் அறிக்கை 11ஆம் திக­தி­யி­டப்­பட்டு, நேற்று வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

Previous Post

சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளைத் தடுக்கக் கோரி வடக்கு மாகாண சபை­யால் ஆர்ப்­பாட்­டம்

Next Post

அனைத்து தவறுக்கும் நானே முழுப்பொறுப்பு!

Next Post
அனைத்து தவறுக்கும் நானே முழுப்பொறுப்பு!

அனைத்து தவறுக்கும் நானே முழுப்பொறுப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures