Easy 24 News

மட்­டு­வி­லில் 6 கிலோ கேர­ளக் கஞ்சா சிக்­கி­யது

சாவ­கச்­சேரி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மட்­டு­வில் தெற்­கில் 6 கிலோ­கி­ராம் கேர­ளாக் கஞ்சா வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சாவ­கச்­சேரி...

Read more

கரைதுறைப்பற்று சபையில் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சி!!

40 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நேற்று நடை­பெற்ற முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்­றுப் பிர­தேச சபை அமர்­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது. ஈ.பி.டி.பி., சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா...

Read more

வடக்கு முதல்வர் ஆன்மிகப் பயணம்!!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இந்­தி­யா­வுக்கு இரு­வார கால ஆன்மி­கப் பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளார். தமி­ழ­கத்­தில் தங்­கி­யி­ருந்து ஆன்மி­கப் பய­ணத்தை அவர் மேற் கொள்­வார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. தமி­ழ­கத்­தில்...

Read more

தவ­று­க­ளைத் திருத்தி தீர்­வைப் பெறு­வோம்- சுமந்­தி­ரன் !!

எமது பக்­கத்­தில் நாம் விட்ட தவ­று­க­ளைத் திருத்­திக் கொண்டு தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுத்­த­ரு­வோம் என்று தெரி­வித்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான...

Read more

இரா.சம்­பந்­தனை சிறி­லங்கா மு .கா. தலை­வர் அமைச்­சர் ரவூப் ஹக்­கீம் குழு சந்­தித்­த­னர்.

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் தலை­வர் அமைச்­சர் ரவூப் ஹக்­கீம் குழு­வி­னர் திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்­தில் நேற்­றுச் சந்­தித்­த­னர்....

Read more

வாக்களிக்காத 25 பேர் வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருப்போம்

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது சபைக்கு வராத ஸ்ரீ ல.சு.க.யின் 25 பேர் வாக்களித்திருந்தாலும் அரசாங்கமே வெற்றி பெற்றிருக்கும் என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். தேர்தலின்...

Read more

மஹிந்தவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குக- ஜி.எல். கோரிக்கை

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினுடைய பொறுப்பை ஆர். சம்பந்தன் உரிய முறையில் நிறைவேற்றாமையினால், அப்பதவியை கூட்டு எதிரணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஸ்ரீ லங்கா...

Read more

நவீன் திஸாநாயக்கவுக்கு ஐ.தே.க.யின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை...

Read more

மலையக இளைய சமூகத்திற்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி…!

ஈரான் அரசாங்கத்துடன் இணைந்து மலையகத்தில் இலவச வெளிவாரி பட்டப்படிப்பை ஏற்படுத்துவதற்கான கற்கை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான கூட்டம் ஒன்று பதுளையில் இன்று இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஈரான்...

Read more

நலின் ருவன்ஜீவ மீண்டும் விளக்கமறியலில்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கே.நலின் ருவன்ஜீவ கடந்த 6ஆம் திகதி...

Read more
Page 1696 of 2145 1 1,695 1,696 1,697 2,145