ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விடுக்கும் விசேட அறிவிப்பு

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்ட விசேட...

Read more

கல்முனையில் தேடுதல் நடவடிக்கையின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள் 6 றம்போ கத்திகள் மீட்பு

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள் 6 றம்போ கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை முதல்...

Read more

வவுனியாவில் தீவிரதீடுதல் : மோப்பநாய்களும் பயன்பாடு

வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டனர். வவுனியா ஹிச்ராபுரம், அரபாநகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே...

Read more

2 கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரைக் கிலோ அபின் யாழில் மீட்பு

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக அதிகளவான அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரைக் கிலோ அபின் போதைப்பொருளே நேற்று   மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமராட்சி...

Read more

பயங்கரவாதத்தை ஒழிக்க விசேட குழுவொன்றை அனுப்ப ஐ.நா. தீர்மானம்

பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றினை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் தீர்மானித்துள்ளதாக ஐ.நா. வின் பிரதி பொதுச் செயலாளர் மிகாலே ஏங்கள் மொரசினஸ்...

Read more

வவுணதீவு பொலிஸார் கொலை – ஸஹ்ரானின் சகாக்களில் மேலும் இருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரானின் உறுப்பினர்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த இவர்கள் கடந்த...

Read more

முன்னாள் போராளியை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை

வவுணத்தீவு பொலிஸார் கொலை வழக்கில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தவகையில் அவருக்கான விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more

புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்

சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித...

Read more

சவுதி தூதரகம் இலங்கையிலுள்ள சவுதியர்களுக்கு விசேட அறிவிப்பு

இந்நாட்டிற்கு வந்துள்ள சவுதி அரேபிய நாட்டவர்களை வெளியேறுமாறு இலங்கையிலுள்ள சவுதி தூதுவர் காரியாலயம் டுவிட்டர் செய்தியின் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக சவுதி நாட்டு தொலைக்காட்சி சேவையொன்று அறிவித்தல்...

Read more

உலக தொழிலாளர் தினம் இன்று

சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்றாகும். மே தினம் எனப்படும் உலக தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மே தினத்தின்...

Read more
Page 1062 of 2147 1 1,061 1,062 1,063 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News