அச்சுவேலியில் அயல் வீட்டு விருந்தினரை வாளால் வெட்டிய நபர் கைது

அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி காவல்துறையினர்; கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய...

Read more

தற்கொலைக்கு முயன்ற படை சிப்பாய் காப்பாற்றப்பட்டார்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பணி­யாற்­றும் படை­யி­னர் இரு­வர் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்­பட்ட நிலை­யில், காப்­பாற்­றப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். முல்­லைத்­தீவு 59ஆவது படைப் பிரி­வைச் சேர்ந்த...

Read more

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்....

Read more

O/L பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (03) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை...

Read more

மஹிந்த – ரணில் இரகசியப் பேச்சுவார்த்தையை நாட்டுக்கு தெளிவுபடுத்தவும்

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் பின்னர் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தனிப்பட்ட ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடாத்திய இரகசியப் பேச்சுவார்த்தை...

Read more

நான் மீண்டும் கட்சியிலிருந்து செல்ல மாட்டேன்- வசந்த சேனாநாயக்க

அத்துரலிய ரத்ன தேரரின் விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடனேயே கலந்துகொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

கருப்புப்பணம் பதுக்கியுள்ள 2 நிறுவனங்களின் விவரம் தர சுவிட்சர்லாந்து அரசு சம்மதம்

கருப்புப்பணம் பதுக்கியுள்ள 2 நிறுவனங்களின் விவரம் தர சுவிட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்நத ஜியோ டெசிக், ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் கருப்புப்பணம் பதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Read more

மீண்டும் பழைய நிலை ஏற்படலாம் – தமிழ் மக்களை மிரட்டும் யாழ். கட்டளைத் தளபதி

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன...

Read more

அரசமைப்பை ஜனாதிபதி மதிக்கவில்லை; அதனாலேயே நாம் எதிராக செயற்பட்டோம்!

நாமும் இணைந்து எமது அபிலாஷைகளை முழுமையாகப் பூர்த்திசெய்யாவிட்டாலும் ஓரளவுக்குப் பிரதிபலிக்கின்ற ஓர் இடைக்கால வரைவை முன்வைக்கும் வேளையில், ஜனாதிபதி மைத்திரி 19 ஆம் திருத்தத்துக்கு முரணாக செயற்பட்டு...

Read more

கிழக்கில் கேலி! வடக்கில் போலி! இவர்கள் குறித்து அவதானம் தேவை – எம்.ஏ.சுமந்திரன்

கிழக்கில் கேலியாக பேசும் ஒருவர் வடக்கில் போலியான அமைச்சர் ஒருவர் இவர்களின் நடவடிக்கை தொடர்பாக இப்போது அவதானம் தேவை. பதுங்கியிருந்த கருணா மீண்டும் பேச தொடங்கியுள்ள நிலையிலேயே...

Read more
Page 1292 of 2147 1 1,291 1,292 1,293 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News