Easy 24 News

மன்னார் மனிதப் புதைகுழியில்- 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!!

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்...

Read more

தவ­ற­ணை­யி­லி­ருந்து வந்­த­வர்­கள் தாக்கப்பட்ட நபர் காயம்

கள்­ளுத் தவ­ற­ணை­யி­லி­ருந்து வந்­த­வர்­கள் பொல்­லால் தலை­யில் தாக்­கி­ய­தால் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் குடும்­பத்­த­லை ­வர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு அச்­சு­வே­லிப்...

Read more

சீனா­வின் கடன்­பொறி தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் விவாதம்

இலங்­கை­யில் சீனா­வின் கடன்­பொறி தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் அடுத்த கூட்­டத் தொட­ரில் விவா­திக்­கப்­ப­ட­ வுள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. ஐ.நாவின் சிறப்பு நிபு­ணர் ஜூவான் பப்லோ...

Read more

கொழும்புத்துறையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள்,...

Read more

அச்சுவேலியில் அயல் வீட்டு விருந்தினரை வாளால் வெட்டிய நபர் கைது

அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி காவல்துறையினர்; கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய...

Read more

தற்கொலைக்கு முயன்ற படை சிப்பாய் காப்பாற்றப்பட்டார்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பணி­யாற்­றும் படை­யி­னர் இரு­வர் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்­பட்ட நிலை­யில், காப்­பாற்­றப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். முல்­லைத்­தீவு 59ஆவது படைப் பிரி­வைச் சேர்ந்த...

Read more

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்....

Read more

O/L பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (03) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை...

Read more

மஹிந்த – ரணில் இரகசியப் பேச்சுவார்த்தையை நாட்டுக்கு தெளிவுபடுத்தவும்

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் பின்னர் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தனிப்பட்ட ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடாத்திய இரகசியப் பேச்சுவார்த்தை...

Read more

நான் மீண்டும் கட்சியிலிருந்து செல்ல மாட்டேன்- வசந்த சேனாநாயக்க

அத்துரலிய ரத்ன தேரரின் விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடனேயே கலந்துகொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more
Page 1291 of 2145 1 1,290 1,291 1,292 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News