Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதித் தேர்தல் ஏப்ரலாகுமா? – அரசாங்க தரப்பில் கருத்து

August 27, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்துக்கள் அரசாங்க தரப்பில் வெளியாகியுள்ளன.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் மீண்டும் நீதிமன்றத்திடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிலவேளை, ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது பதவிக் காலம் 19 ஆம் திருத்தச் சட்டத்தின் படியா? அல்லது ஏற்கனவே இருந்த அரசியல்யாப்புச் சட்டத்தின் பிரகாரமா? என்பது தொடர்பில் இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் முன்னர் ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்கள் என கூறப்பட்டிருந்தது. 19 ஆவது திருத்தத்தில் 5 ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் 19 ஆவது திருத்தச் சட்டம் அமுலாகும் என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்திருந்தது. இதன்படி, ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என தீர்மானம் ஆகியது.

ஜனாதிபதியின் கருத்துக்கு உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு விளக்கம் அளித்திருந்தது. அக்குழுவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப் தலைமை வகித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

இருப்பினும், ஜனாதிபதியின் தெரிவு பழைய சட்டப்படியே இடம்பெற்றது என்பதனால், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் இன்னும் சந்தேகம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாட இது தருணமல்ல- ஸ்ரீ ல.சு.க.

Next Post

ரணிலுக்கு ஆதரவு வழங்க மாட்டேன்- ரத்ன தேரர் அறிவிப்பு

Next Post

ரணிலுக்கு ஆதரவு வழங்க மாட்டேன்- ரத்ன தேரர் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures