Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

SLC கிரிக்கெட் போட்டிகள் யாவும் பிற்போடப்பட்டன

May 13, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையை மீள கட்டியெழும்பும் திடடத்திற்கு நன்கொடையாக வழங்க எஸ்எல்சி தீர்மானம்

தற்போது ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சகல உள்ளூர் கிரிக்கெட் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்தது.

சீரற்ற காலநிலையைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ளது.

இதற்கு அமைய இன்று புதன்கிழமை (13) நடைபெறவிருந்த பிரதான கழக கிரிக்கெட் போட்டிகள், பி அடுக்கு ரி20 கிரிக்கெட் போட்டிகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆளுநர் கிண்ண கிரிக்கெட் போட்டிகளும் பிற்போடப்பட்டுள்ளது.

புதிய திகதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

Previous Post

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Next Post

முள்ளிவாய்க்கால் படுகொலை : அல்லைப்பிட்டியில் நினைவஞ்சலி ; கஞ்சி பரிமாறல் 

Next Post
முள்ளிவாய்க்கால் படுகொலை : அல்லைப்பிட்டியில் நினைவஞ்சலி ; கஞ்சி பரிமாறல் 

முள்ளிவாய்க்கால் படுகொலை : அல்லைப்பிட்டியில் நினைவஞ்சலி ; கஞ்சி பரிமாறல் 

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures