Easy 24 News

சட்ட விரோத துப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்குள் வேட்டைக்கு சென்றவர் மரணம்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றவர் படுகாயமடைந்து மரணம். மேற்படி குறித்த நபர் ஈரக்குளம் காட்டுப்பகுதிக்குள்...

Read more

9 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தம் – ரயில்வே சங்கம்

ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள், நிர்வாக மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்....

Read more

அலரி மாளிகையில் STF அதிகாரி தற்கொலை

அலரி மாளிகையில் பணிபுரிந்த STF வீரரொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் சோதனைச் சாவடியில் இன்று முற்பகல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த...

Read more

குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள நடிகர் ரயன் குழு

பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ரயன் வென்றோய் உள்ளிட்ட 5 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

Read more

தமிழ் பேசும் பொலிஸாரை அதிகரிப்பதன் மூலமே நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும்

நாட்டின் சகல பகுதிகளிலும் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதன் ஊடாகவே நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்...

Read more

நடிகர் ரயன் வென்க்ரோயன் உள்ளிட்ட ஐவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

துபாயில் மாகந்துரே மதூசுடன் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென்க்ரோயன் உள்ளிட்ட ஐவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று  அதிகாலை 4 மணியளவில் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read more

பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் கைது

யாழில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளார். மானிப்பாய், மருதடி பகுதியில் நேற்று...

Read more

இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும்

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் முதியோர் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது....

Read more

நாளை தோற்கடிக்கப்பட்ட இரு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரு அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீடுகளை நாளை (5) பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமாகிய லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

முறையற்ற விதத்தில் மூன்று கோடி ரூபா பயன்படுத்திய நாமல் – வழக்கு ஒத்திவைப்பு

முறையற்ற விதத்தில் மூன்று கோடி ரூபா பணத்தை பயன்படுத்தியதாக தெரிவித்து நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும்...

Read more
Page 1116 of 2145 1 1,115 1,116 1,117 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News