Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள நடிகர் ரயன் குழு

April 4, 2019
in News, Politics, World
0

பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ரயன் வென்றோய் உள்ளிட்ட 5 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், இன்று அதிகாலை 5.25 அளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 226 ரக விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவர்களை பொறுப்பேற்றனர்

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து அவர்களிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Previous Post

தமிழ் பேசும் பொலிஸாரை அதிகரிப்பதன் மூலமே நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும்

Next Post

அலரி மாளிகையில் STF அதிகாரி தற்கொலை

Next Post

அலரி மாளிகையில் STF அதிகாரி தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures