பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை

நாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரட்னவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read more

முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி

நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று(செவ்வாய்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி...

Read more

குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரவூப் ஹக்கீம் மல்வத்து பீடாதிபதியிடம் விளக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (22) கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே...

Read more

பூஜித் மற்றும் ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை...

Read more

இதுவரையில் 1237 தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த தினத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் 1237 கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவற்றில் 9...

Read more

கோட்டாபயவுக்கு ஏன் வியாபாரிகள் வாக்களிக்கக் கூடாது

நாட்டை முன்னேற்றுவதற்கான புரட்சியை ஏற்படுத்த சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புறக்கோட்டை சுயதொழில் முயற்சியாளர்கள், வீதியோர வியாபாரிகள்...

Read more

இரவு நேரக் கூட்டங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்- தே.ஆ.

நாட்டில் தற்போதைய நிலைமையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் போது இரவு நேரக் கூட்டங்களை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி...

Read more

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கவர்ந்த யுவதி!

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா திகழ்கின்றார்.அதிலும் , குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின்...

Read more

கனேடியப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி…!

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும்...

Read more

ஏகாதிபத்தியமா? சிவில் ஜனநாயகமா?

நான் என்னுடைய அரசியல் பயணத்தில் ஹிட்லர், இடியமீன், ரொபேட் முகாபே ஆகியோரைப் பின்பற்றி அவர்களை போல உருவாக வேண்டுமென்ற எண்ணத்தில் எப்போதும் பயணித்ததில்லையென ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ...

Read more
Page 2047 of 4147 1 2,046 2,047 2,048 4,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News