அனைத்து வாசகர்களுக்கும் சோபகிருது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் நாள் (சித்திரை 1) தமிழ் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு...
Read moreயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பிரதமர் நான்தான் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகனின் டெல்லி இல்லத்தில்,...
Read moreமக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச...
Read moreஇலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (13.04.2023) ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியின்போதே ஆசிய...
Read moreநடிகர் மாதவன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு, 'டெஸ்ட்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் முதல் திரைப்படம் 'டெஸ்ட்' இதில் நடிகர்கள் மாதவன், சித்தார்த் கதையின் நாயகர்களாகவும், நடிகை நயன்தாரா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்கள். ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் துடுப்பாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டது. மே மாதம் முதல் வாரம் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'டெஸ்ட்' எனும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் மாதவன் இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில் வெளியான 'பிரியமான தோழி' திரைப்படத்தின் துடுப்பாட்ட வீரராக நடித்திருந்தார். அதன் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து துடுப்பாட்டத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் அவர் துடுப்பாட்ட வீரராக நடிக்கிறாரா? அல்லது பயிற்சியாளராக நடிக்கிறாரா? அல்லது நடுவராக நடிக்கிறாரா? என்பது புரியாத புதிராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read moreமேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு...
Read moreதுடுப்பாட்ட வீரரும், ஆர்வலருமான ஆதித்யா ரவி உருவாக்கிய '22 யார்ட்ஸ்' எனும் அமைப்பு, இளம் துடுப்பாட்ட வீரர்களின் திறமையைக் கண்டறிந்து மேம்படுத்தும் வகையிலும், லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான...
Read moreமீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் வலைக்குள் சிக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்றிரவு (12) மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான...
Read moreபௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த...
Read moreபௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த...
Read more