Easy 24 News

முக்கிய செய்திகள்

முள்ளிக்குளம் பகுதியில் 753 ஏக்கர் காணிகள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படும் – அருண ஜயசேகர

முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 1012 ஏக்கர் காணிகளில், 753 ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்....

Read more

நாட்டில் விரைவில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பு! வெளியான தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் விரைவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது. விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும்...

Read more

செந்தமிழன் சீமான் – கயல்விழி தம்பதிக்கு வாழ்த்துகள்

செந்தமிழன் சீமான் – கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த இனிய தருணத்தில் அவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்...

Read more

அறிமுக நடிகர் டி. அண்டனி நடிக்கும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

தமிழ் சினிமாவில் நடிகர்கள் அறிமுகமாவது அதிலும் கதாநாயகர்களாக அறிமுகமாவது தொடர்ச்சியான ஒன்று என்றாலும்.. சிலரின் அறிமுகம் பெரும் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் அறிமுக நடிகர் டி...

Read more

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

அறிமுக நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பாதாம்கீர் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நட்சத்திர நடிகரான கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்டு, படக்...

Read more

வவுனியாவில் சுதந்திர இளைஞர்கள் ஏற்பாட்டில் நுங்கு வழங்கும் நிகழ்வு

வவுனியாவில் நிலவும் கடும் வெப்பத்தையடுத்து, சுதந்திர இளைஞர்கள் ஏற்பாட்டில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை  நுங்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இயற்கை பானமாகக் கருதப்படும் நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியையும்...

Read more

டிக்கோயா இரட்டை கொலை ; தம்பதியினரின் பூதவுடல் பலரது கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்

அட்டன், டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் பூதவுடல்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீரஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன. டிக்கோயா தரவளை பொது மயானத்தில்...

Read more

பிக்கு மீதான சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: அரசாங்கத்தின் போக்கை கண்டிக்கும் தினன தகுண கூட்டிணைவு!

அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவான பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வு மற்றும் சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், இலங்கை பொலிஸ் திணைக்களம்...

Read more

சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை பிணையில் அனுப்பி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலா 5 மில்லியன்...

Read more

நடிகர் ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் தடம் பதித்து தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திரமாக வலம் வரும் ஹிப் ஹொப் தமிழா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2'...

Read more
Page 32 of 1075 1 31 32 33 1,075
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News