Easy 24 News

முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு -...

Read more

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் : வெளியான அறிவிப்பு

கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணிபுரியும் கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும்...

Read more

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் முதல் பாடல் வெளியீடு

இந்திய திரையிசையுலகில் சாதனை படைத்து வரும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மெண்டல் மனதில்' படத்தில் இடம்பெற்ற 'உயிரே...

Read more

நடிகர் மதும்கேஷ் நடிக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் மதும் கேஷ் கதையின் நாயகனாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல்...

Read more

இந்துக்களின் பெருஞ்சமர் | மீண்டும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான சமர்!

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15வது "ஜனசக்தி லைஃப் இந்துக்களின்...

Read more

சுவிற்சர்லாந்து – இலங்கை 70 ஆண்டு இராஜதந்திர உறவு: “70 Years | 70 Faces” சிறப்பு கண்காட்சி கொழும்பில்

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகம், சுவிற்சர்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு “70 Years | 70 Faces” (70 ஆண்டுகள் |...

Read more

யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள்...

Read more

நடிகை நிவேதிதா சதீஷ் நடிக்கும் ‘ஓ பட்டர்ஃபிளை ‘படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

மகளிர் மட்டும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஜோதிகா நடிப்பில் வெளியான 'உடன்பிறப்பே', தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நிவேதிதா சதீஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓ பட்டர்ஃபிளை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ பட்டர்ஃபிளை 'எனும் திரைப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேதா ராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வைசாக் சோம்நாத் இசையமைத்திருக்கிறார் . ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆன்ட் ஹில் சினிமா மற்றும் பலாம்புர் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more

ரணிலுடன் படியுங்கள்:இளைஞர்களை அழைக்கிறது ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் முன்னணி “ரணிலுடன் படியுங்கள்” என்ற புதிய இளைஞர் தலைமைத்துவ திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இளம் இலங்கையர்கள் ஆட்சி, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக...

Read more

இசை கலைஞர் ஹர்ஷவர்தனின்’ மாயம் நீயடி..’ எனும் சுயாதீன இசை அல்பம் வெளியீடு

தமிழ் திரையிசையுலகில் சாதனை படைத்த இசையமைப்பாளர் வித்யா சாகரின் வாரிசு- பின்னணி பாடகர் - மேடை பாடகர்- இசைக் கலைஞர் - நடிகர் என பன்முகத் திறமை...

Read more
Page 31 of 1027 1 30 31 32 1,027