Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுஜன பெரமுன எடுத்த அதிரடி நடவடிக்கை : பிரசன்ன, கஞ்சன உள்ளிட்ட நால்வர் நீக்கம்! நாமலுக்கு புதிய பொறுப்பு!

August 4, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடி நடவடிக்கை : பிரசன்ன, கஞ்சன உள்ளிட்ட நால்வர் நீக்கம்! நாமலுக்கு புதிய பொறுப்பு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, எஸ்.எம் சந்திரசேன, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பதிரண  ஆகியோர் மாவட்ட தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் மாவட்ட தலைவராக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, மாத்தறை மாவட்ட தலைவராக நிபுண ரணவக்க, காலி மாவட்ட தலைவராக மொஹான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கணிப்பது கடினமாக உள்ளது | ஜப்பான் தூதுவர்

Next Post

வவுனியா இளைஞனின் மரணத்தில் சந்தேகம் | உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவு

Next Post
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

வவுனியா இளைஞனின் மரணத்தில் சந்தேகம் | உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures