Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாரமலவில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் | சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருப்பது என்ன?

January 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாரமலவில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் | சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருப்பது என்ன?

நாரமலவில் பொலிஸார் லொறிசாரதியை சுட்டுக்கொன்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் லொறியை இருவர் துரத்திச்சென்றனர் லொறியை நிறுத்தியதும் ஒருவர் துப்பாக்கியை லோட் செய்து லொறிசாரதியை சுட்டுக்கொன்றார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களி;ற்கு தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தின் அந்த நபரை பொலிஸ் முச்சக்கரவண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்த அவர் தெரிவித்துள்ளதுடன் கொல்லப்பட்டவர் தச்சுவேலையில் ஈடுபடுபவர் அப்பாவி என வும் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட நபரை நெருங்குவதற்கு முன்னரே பொலிஸ்உத்தியோகத்தர் துப்பாக்கியை தயார்படுத்தினார் என சம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு நபர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியை தயார்படுத்திக்கொண்டு கொல்லப்பட்டவரின் பக்கமாக பொலிஸ் உத்தியோகத்தர் சென்றார் நான் உன்னை கொலை செய்வேன் என தெரிவித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

சுடப்பட்டவர் உடனடியாக பயணிகள் ஆசனத்தில் விழுந்தார்மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் கேள்வி கேட்டதற்கு அந்த நபரை சுட்டுவிட்டதாக பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

நுவரெலியாவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது

Next Post

செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures