Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தலைகீழாக கவிழ்ந்த நடிகை ஷரத்தா: ஆபத்தில் இருந்து தப்பினார்

August 20, 2019
in Cinema
0

இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி படத்தில் இணைந்து நடித்தவர் ஷரத்தா ஆர்யா. அதன் பின், வந்தே மாதரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்தார். சில படங்களுக்குப் பின், அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், அவர் கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடிப் போனார். ஒரு கட்டத்துக்கு மேல், அவருக்கு எங்கும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவர் சின்னத் திரையில் கவனம் செலுத்தத் துவங்கினார். தற்போது அவர், நாச் பலியே என்ற நடன ரியாலிட்டி ஷோவின் 9வது சீசனில் நடித்து வருகிறார். பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் மத்தியில் ஆண் நண்பர் ஆலம் மக்காருடன் அவர் வளைந்து-நெளிந்து ஆடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை ஆண் நண்பர் தலைகீழாக தூக்கி நிறுத்த வேண்டும். இப்படியொரு காட்சியில் இருவரும் ஆடிக் கொண்டிருந்த போது, ஆண் நண்பர் ஆலம், ஷரத்தாவை தலை கீழாகத் தூக்கினார். அப்போது, கை தவறி விட்டது. தலைகீழாக இருந்த ஷரத்தா, அப்படியே தரையில் விழுந்தார். இதனால், அவருக்கு தலையிலும், கழுத்துப் பகுதியில் பலத்த அடிபட்டது.

வலியால் துடித்த ஷரத்தாவை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர். இதன் பின், ஷரத்தா நார்மல் ஆகி இருக்கிறார்.

இது குறித்து நடிகை ஷரத்தா கூறியதாவது: இது தவறுதலாக நடந்த சம்பவம்தான். ஏற்கனவே பயிற்சியாளர்கள் முன், இப்படியொரு காட்சியில் நடனமாடி நடித்தபோது, எல்லாமே சரியாக இருந்தது. ஆனால், ஷோவில் ஆடும்போது, ஆலனின் கை நழுவி விட்டது. இதனால், நான் தலைகீழாக கீழே விழ வேண்டியதானது. கீழே விழுந்த போது, ரொம்பவே பயந்து விட்டேன். அடியும் பலமாக விழுந்தது. தலையும்; கழுத்தும் ஏதோ ஆகி விட்டது என பயந்தேன். ஆனால், பெரிதாக எதுவும் இல்லை. சிகிச்சைக்குப் பின், இப்போது நார்மலாகி இருக்கிறேன். தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வேன். இறைவன் எனக்கு எப்போது துணை இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous Post

இம்சை அரசன் பஞ்சாயத்து, நஷ்டஈடு தர வடிவேலு மறுப்பு?

Next Post

சங்கத் தமிழன் படம் ரிலீஸ் எப்போது?

Next Post

சங்கத் தமிழன் படம் ரிலீஸ் எப்போது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு…! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

July 2, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது – உயர்நீதிமன்றம்

July 2, 2026
ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures