Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

November 11, 2024
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

‘ஆர் ஆர் ஆர் ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், ‘குளோபல் ஸ்டார்’ என ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் ராம்சரண் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.  

அரசியலை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் & ஆதித்யா ராம் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதியன்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லக்னோவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் நாயகன் ராம்சரண், நாயகி கியாரா அத்வானி, நடிகர் எஸ். ஜே. சூர்யா, தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் பங்குபற்றினர்.

இந்த கிளர்வோட்டத்தில் ராம்சரண் மக்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் துறுதுறு இளைஞனாகவும், மக்களின் தேவைகளை அரசின் சார்பில் நிறைவேற்றும் ஐஏஎஸ் அதிகாரி வேடத்திலும் நடித்திருக்கிறார் என்பதும் சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் எமோஷனல் காட்சிகள் ஆகியவை சரியான கலவையில் அமைந்திருப்பதாலும் படத்தின் கிளர்வோட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. 

இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் 45 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையும் படைத்திருக்கிறது.

Previous Post

அரசியல் நாடகம் நடத்தும் அநுர: எச்சரிக்கும் செல்வம் அடைக்கலநாதன்

Next Post

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் அதிரடி அறிவிப்பு

Next Post
இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு | கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் அதிரடி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

November 4, 2026
இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

November 3, 2026
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

November 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

சட்டவிரோத காடழிப்பிற்கு வனவளத் திணைக்களம் மௌனம்: ரவிகரன் குற்றச்சாட்டு

November 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures