Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

November 3, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

கடந்த 1ஆம் திகதி முதல் 8 வகையான பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ (வரி அடையாள இலக்கம்) இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொதுமக்கள் பலரும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும் பிராந்திய அலுவலகங்களுக்கும் செல்வதற்கு முயற்சி செய்து வருவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நந்தன குமார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தமக்கு இந்தப் பொருளாதார நடவடிக்கைகளுக்காக TIN இலக்கம் உண்மையிலேயே  அவசியமானவர்கள் மட்டுமே இந்தத் தருணத்தில் அதனைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய நபர்களுக்கும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதுடன், இதுவரை TIN இலக்கம் பெறாதவர்கள் முறையான வழிகளில் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும். 

மேலும், இந்தத் தருணத்தில் ஏற்கனவே சிலருக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க முடியும் எனவும், அதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வலைத்தளத்துக்குப் பிரவேசித்து, உங்களது கைப்பேசி இலக்கம் ஊடாக ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை (OTP) அனுப்பி உங்களுக்கு ஏற்கனவே TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

சட்டவிரோத காடழிப்பிற்கு வனவளத் திணைக்களம் மௌனம்: ரவிகரன் குற்றச்சாட்டு

Next Post

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

Next Post
இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

November 3, 2026
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

November 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

சட்டவிரோத காடழிப்பிற்கு வனவளத் திணைக்களம் மௌனம்: ரவிகரன் குற்றச்சாட்டு

November 3, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

November 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures