Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர்கள் – இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

May 19, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர்கள் – இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்  “ரனவிரு” மாவீரர் தினத்துக்கு இணையாக, கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர்களது கெடட் சங்கத்தினால் நினைவு வைபவம் இன்று (19) நடைபெற்றது. 

நாட்டின் ஐக்கியத்துக்காக உயிர்நீத்த முப்படை மற்றும் பொலிஸைச் சேர்ந்த தர்மராஜ கல்லூரியின்  பழைய மாணவர்கள் 37 பேர் இதன்போது  நினைவுகூரப்பட்டனர்.  

மத வழிபாடுகள் மற்றும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றன.

கல்லூரியின் ரணவிரு நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவரும் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான வருண ஜயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வு கல்லூரி அதிபர் நாமில் சந்தன குமார தலைமையில் நடைபெற்றது.

Previous Post

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Next Post

எமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

Next Post
எமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

எமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures