Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு த.தே.கூ. எதிர்ப்பு!

December 19, 2018
in News, Politics, World
0

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஒரு கட்சி உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், மற்றுமொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படுவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். எனவே, இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, சில வாரங்களுக்கு முன்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள்

Next Post

பைத்தியக்காரனிடம் நிறைவேற்று அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்; மைத்திரி பதிலளித்துவிட்டார்: ஜே.வி.பி

Next Post

பைத்தியக்காரனிடம் நிறைவேற்று அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்; மைத்திரி பதிலளித்துவிட்டார்: ஜே.வி.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures