Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இமாச்சல் நிலச்சரிவில் சிக்கிய நடிகை மஞ்சு வாரியர்

August 20, 2019
in Cinema
0

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் மலைச் சரிவில் நடிகை மஞ்சுவாரியார் உள்ளிட்ட படக் குழுவினர் சிக்கி உள்ளனர்.

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களான டில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை மழை புரட்டி எடுக்கிறது. கடுமையான மழையைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச் சரியும் ஏற்பட்டிருக்கிறது. இந்த மழை மற்றும் நிலச் சரிவில் சிக்கி, இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் இதுவரை 43 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்.

இந்நிலையில், படபிடிப்புக்காகச் இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்ற நடிகை மஞ்சுவாரியார் உள்ளிட்ட படக் குழுவினர், நிலச் சரிவு ஏற்பட்டிருக்கும் பகுதியில் இருப்பதால், அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.

மலையாள இயக்குநர் சணல் குமார் இயக்கத்தில், நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மலையாளப் படம் ஒன்றை, இமாச்சலப் பிரதேசத்தின் சத்ரா பகுதியில் வைத்து படபிடிப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில், பெரு மழை-வெள்ளம் ஏற்பட, இமாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. மழை-வெள்ளத்தின் பாதிப்பாக நிறைய இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், படக் குழுவினர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதற்கிடையில், சேட்டிலைட் போன் ஒன்று கிடைக்க, அதை வைத்து, கேரளாவில் இருக்கும் தன்னுடைய சகோதரர் மது வாரியரை அழைத்து, தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொன்னார் மஞ்சு வாரியர்.

இதையடுத்து, அமைச்சர் முரளீதரனை தொடர்பு கொண்ட மது வாரியர், மலையாளப் படக் குழுவினர், இமாச்சல பிரதேசத்தில் சிக்கி இருப்பதைச் சொல்லி, அவர்களை மீட்க உதவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, மஞ்சுவாரியர் படக் குழுவினரை மீட்க, அரசுத் தரப்பினர், தீவிரமாக முயன்று வருகின்றனர்.

Previous Post

சங்கத் தமிழன் படம் ரிலீஸ் எப்போது?

Next Post

வனிதாவை மீண்டும் போட்டியாளராக்கிய பிக் பாஸ்

Next Post

வனிதாவை மீண்டும் போட்டியாளராக்கிய பிக் பாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு…! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

July 2, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது – உயர்நீதிமன்றம்

July 2, 2026
ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures