Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

Samsung Galaxy Note 7-ன் முக்கிய அம்சங்கள்

August 5, 2016
in News, World
0
Samsung Galaxy Note 7-ன் முக்கிய அம்சங்கள்

Samsung Galaxy Note 7-ன் முக்கிய அம்சங்கள்

j jj

உலகில் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட்டு பயனர்களுக்கு ஏற்ற வகையில் புது அம்சங்களுடன் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம்.

அந்த வகையில் இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு Galaxy Note 7 என்ற போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Bio Metric தொழில்நுட்பத்தில் இயங்கும் Iris Scanner மூலம் கண்களை கொண்டே போனை Unlock செய்ய முடியும்.

கைரேகை சென்ஸார், தண்ணீர், தூசு உட்புகாத தொழில்நுட்பம், SPen ஆகிய முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தவிர 15 GB அளவு கொண்ட Samsung Gloud, 5.7 Inch HD Display, Android 6.0.1 OS, 4 GB RAM, 64 GB Memory என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

நீண்ட நேர பயன்பாட்டிற்கு உதவும்படி 3500mAh Battery-யுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5 அடி ஆழ தண்ணீரில் 30 நிமிடங்கள் நோட் 7-ஐ வைத்து வெற்றிகரமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கே கொண்டதோடு வலுவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அப்பிள் iPhone 7 இரகசியம்: கசிந்த புது தகவல்!

Next Post

16 மில்லியன் கலர்களில் எழுதக்கூடிய இலத்திரனியல் பேனா!

Next Post
16 மில்லியன் கலர்களில் எழுதக்கூடிய இலத்திரனியல் பேனா!

16 மில்லியன் கலர்களில் எழுதக்கூடிய இலத்திரனியல் பேனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures