Uncategorized

WhatsApp சமூக வலைத்தளமும் இயல்புக்கு வருகிறது

இன்று நள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கண்டியில்...

Read more

சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா

2020ம் ஆண்டு வரையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா,...

Read more

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர் மருத்துவமனையில்

பொகவந்தலாவ , கொட்டியாகலை கிழ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகப் பாதிக்கபட்ட...

Read more

உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் அடங்­கிய அர­சி­தழ் நாளை வெளி­யி­டப்­ப­டும்

கண்டி மாவட்­டம் தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­க­ளில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் அடங்­கிய அர­சி­தழ் நாளை வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­ப­டும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்...

Read more

பேஸ்புக் மீள இயங்க இலங்கை போட்ட சட்டதிட்டங்களுக்கு உடன்பட்ட பேஸ்புக் நிறுவனம் !

இலங்கை கடந்த நாட்களாக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தினால் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது....

Read more

அம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு !

நோயா­ளர்­காவு வண்டி மோதி­ய­தில் ஒரு­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். இந்த விபத்து முல்­லைத்­தீவு, கொக்கி­ளாய் வீதி­யில் உள்ள செம்­ம­லை­யில் நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது. விபத்தை அடுத்து...

Read more

இலங்கையில் சமஷ்டி முறையான தீர்வு கொண்டுவரப்பட வேண்டும்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கக் கூடாது என்றால் இலங்கை யில் சமஷ்டி முறையான தீர்வு கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பெற நாம் தொடர் முயற்சிகளை எடுக்க...

Read more

வடக்கு மாகாண சபையின் நேற்றைய கூட்டம் : முக்கிய விடயங்கள்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனை வடக்கிலிருந்து அனுப்ப வேண்டும் என்று மாகாண அமைச்சர்களில் ஒருவர்   ரணிலின் மூத்த ஆலோச கராக உள்ள தமிழர் ஒருவரிடம்...

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனத்த மழை பெய்து வருவதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள். இந்திய பெருங்கடல் பகுதியில் மாலத்தீவு...

Read more

அமித் வீர­சிங்­க­வின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நேற்று 7 பெற்­றோல் குண்­டு­கள்!!

கண்­டிக் கல­வ­ரத்­தின் முதன்மைச் சூத்­தி­ர­தா­ரி ­யென பொலி­ஸா­ரால் கூறப்­ப­டும் மகா­சென் பல­கா­ய­வின் தலை­வ­ரான அமித் வீர­சிங்­க­வின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நேற்று 7 பெற்­றோல் குண்­டு­கள், இன­வெ­றுப் பைத் தூண்­டக்...

Read more
Page 6 of 85 1 5 6 7 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News