கிரிக்கெட் இடைக்கால குழு விசாரணை | மற்றொரு நீதிபதியும் விலகினார் | புதிய குழு நியமனம்!

கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமர்விலிருந்து மற்றுமொரு நீதிபதி வியாழக்கிழமை...

Read more

இரண்டாவது அரை இறுதி போட்டி | தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அவுஸ்திரேலிய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரை இறுதியில் தென் ஆபிரிக்கா நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Read more

கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு விவகாரம் ; புதிய நீதியரசர்கள் குழு நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை விசாரிப்பதற்கு புதிய நீதியரசர்கள் குழுவொன்று இன்று...

Read more

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – நிராகரித்தார் பிரமோதய

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினருக்கு எதிராக கடந்த இரண்டரை வருடங்களாக முன்வைக்கப்பட்டுவந்துள்ள குற்றச்சாட்டுகள்  உண்மைக்கு புறம்பானவை என தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு...

Read more

மத்தியுஸ் ஆட்டமிழப்பு விவகாரம் | வக்கார் யூனிசிற்கு எதிராக பங்களாதேஸ் நீதிமன்றம் தீர்ப்பு

பங்களாதேசிற்கு எதிரான போட்டியில் அஞ்சலோ மத்தியுஸ் ஆட்டமிழப்பு தொடர்பில் விமர்சனம் செய்தமை குறித்து பங்களாதேஸ் நீதிமன்றம் பாக்கிஸ்தானின் முன்னாள் வீரர் வக்கார் யூனிசிற்க்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது....

Read more

தீர்மானம் மிக்க போட்டியில் இலங்கை | நியூஸிலாந்து

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 16 பிடிகளைத் தவறவிட்டு, அரை இறுதி வாய்ப்பை இழந்த இலங்கை, இப்போது சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பையும் இழக்குமோ என்ற...

Read more

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பெங்களூர் எம். சின்னஸ்சுவாமி விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. சம்பியன்ஸ் கிண்ண...

Read more

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதியளித்துள்ள நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட நபர்களால் விசேட குழு ஒன்றை அமைக்குமாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

நியூஸிலாந்து குவித்த 401 ஓட்டங்கள் வீண்போனது | டக்வேர்த் லூயிஸ் முறைமையில் பாகிஸ்தான் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் (DLS) முறைமையில் பாகிஸ்தான் 21 ஓட்டங்களால்...

Read more

நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து நொக் அவுட் ஆனது | அரை இறுதியை நோக்கி நகர்கிறது அவுஸ்திரேலியா

அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் (36ஆவது லீக்) போட்டியில் நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்தை 33 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்த...

Read more
Page 6 of 299 1 5 6 7 299
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News