Easy 24 News

அவசரக்கால சட்டம் மீண்டும் நீடிப்பு – வர்த்தமானி வெளியாகின

அவசரக்கால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு அமுல்படுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து நாட்டில் அவசரக்கால சட்டம்...

Read more

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிருந்து விலகத் தயார் – ரிஷாத்

தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக தயார் எனவும், அவ்வாறு நிரூபிக்க...

Read more

ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதத்தில் தீர்வு

ரயில்வே தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதக் காலப்பகுதிக்குள் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் உறுதி தெரிவித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களுடன் நேற்று நடைபெற்ற...

Read more

தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற கடுகதி தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மதியம் எழுதுமட்டுவாழில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கரம்பகத்தையை சேர்தவர் எனவும்...

Read more

ஹிஸ்புல்லாவின் மட்டு. பல்கலைக்கழகம் இடியாய் வந்த செய்தி!!

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க இந்த யோசனையை...

Read more

இரு நாள் கோரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் பேச்சு நடத்­து­வ­தற்­காக புது­டில்லி செல்­வ­தற்கு முன்னர் இனப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தாம­த­மா­வது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோரு­வ­தற்கு...

Read more

மஹிந்த கைகாட்டுபவரை ஆதரிப்போம்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார் என, பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று மாத்தறையில்...

Read more

முஸ்லிம் அமைச்சர்களுக்கு மஹிந்த அழைப்பு

முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது கட்சியில் இணைந்துக்கொள்ள முடியுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...

Read more

கல்முனையில் பதற்றம்! முப்படையினர் குவிப்பு

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடத்தப்பட்டுவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக அப்பிரதேச முஸ்லிம் மக்கள் பேரணியொன்று நடத்த முன்னெடுத்துள்ள ஏற்பாட்டினால் கல்முனையில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக...

Read more

இரகசிய கேமரா இயல்பு வாழ்வை குழப்பும் – யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள்

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சபை அனுமதி இன்றி தன்னிச்சையாக Smart Lamp Poles பொருத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர...

Read more
Page 954 of 2145 1 953 954 955 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News