Easy 24 News

தமிழர்கள் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்

தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று...

Read more

வாக்குச் சீட்டில் மாற்றம் வேண்டும்- விக்டர்

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் விரும்பாத ஒருவருக்கு தமது வாக்கைத் தெரிவிப்பதற்கு வாக்குச் சீட்டில் ஒரு இடம் வழங்கப்பட வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ராவய சிங்கள...

Read more

ஜனாதிபதியின் மனுவுக்கு சுமந்திரன் எம்.பி. குறுக்கீட்டு மனு

எல்லை நிர்ணயம் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

Read more

சாதகமான வாக்குறுதிகளோடு ஆதரவை வழங்குங்கள்

நடக்கப்போகும் ஜனாதிபதித்தேர்தலுக்கு தமிழர் தரப்பு யாருக்கு ஆதரவு வழங்கப்போகிறது ?வழங்கவேண்டும் ? என்ற கேள்விகள் எல்லோராலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது . அதவகையில் தமிழர் தலைமைகள் மிக நிதானமாக...

Read more

முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து விவகாரம்

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை மற்றும் விவாகரத்து தொடர்பிலான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும்,...

Read more

காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லம் வாபஸ்

காணி உரித்து இல்­லா­த­வர்­க­ளுக்கு உரித்­து­ரிமை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையை எதிர்க்­கட்சி நீதி­மன்றம் சென்று தடுத்­துள்­ளது. அதனால் அரச காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை அர­ சாங்கம்...

Read more

சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கவ­லை­ய­டையும் ஐ.நா.

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கவ­லை­ய­டை­வ­தாக, ஐ.நா.பொதுச்­செ­யலர் அன்­ர­னியோ குட்­டரஸ் தெரி­வித்­துள்ளார். ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் சார்பில், அவரது பேச்­சாளர்...

Read more

கடமைகளைப் பொறுப்பேற்ற இராணுவத் தளபதி

இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பெறுப்போற்றுக்கொண்டார். 23 ஆவது இராணுவத்...

Read more

நீர்கொழும்பில் 4 வாகனங்கள் தீவைப்பு

நீர்கொழும்பு பகுதியில் வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. நீர்கொழும்பு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இவ்வாறு 4...

Read more

கிளிநொச்சியில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினரால் பதற்றம்

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 858 of 2145 1 857 858 859 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News