Easy 24 News

கூட்­ட­மைப்பு – மைத்­தி­ரி இன்று கொழும்பில் பேச்சு

புதிய அர­ச­மைப்பு உரு­வாக் கத்­தில் ஏற்­பட்­டுள்ள தேக்க நிலை தொடர்­பில் அரச தலை வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று பேச­வுள்­ளது. இதற்­காக நேரம்...

Read more

ஐ.தே.க. ஒரு மீன் கடை, நாட்டைக் கருத்தில் கொண்டு தீர்மானம் எடுப்பேன்- விஜேதாச

மீன் கடையில் சண்டையிட்டுக் கொள்வது போன்றே ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது காணப்பட்டதாகவும், டீ.எஸ். சேனாநாயக்க ஆரம்பித்த ஐ.தே.கட்சியா இது? தனக்குள்...

Read more

விஜேதாச இராஜினாமா செய்யாது போனால் கடும் நடவடிக்கை- ஐ.தே.க. எம்.பி.கள்

நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்யாது போனால், கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன...

Read more

சிறுவர்களிடமிருந்து நம்பிக்கையினை கட்டியெழுப்ப முடிவு

வடக்கினில் இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம்,வாழ்வாதார உதவிகள்,பாடசாலை சிறார்களிற்கான கல்வி உதவிகள் அனைத்தும் இளம் சமூகத்திடையே படையினர் தொடர்பினில் நம்பிக்கையினை தோற்றுவிக்கும் முயற்சியென சிறிலங்கா இராணுவத்...

Read more

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத்தளபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று காலை 11-30 மணியளவில் விசேட விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1987 –...

Read more

கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றம் செல்வேன்! – டெனீஸ்வரன்

சட்டத்திற்குப் புறம்பாக என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து உங்களை நீக்கினால் நீங்கள்...

Read more

காணிகளை விடுவிக்கக்கோரி ஆணைக்குழுவில் முறைப்பாடு

சம்­பூர் மற்­றும் கடற்­க­ரைச்­சே­னைக் கிரா­மங்­க­ளில் இது­வரை விடு­விக்­கப்­படாத காணி­களை உடன் விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி, மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் திரு­கோ­ண­மலை பிராந்­தி­யச் செய­ல­கத்­தில் நேற்று முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டது....

Read more

வடக்கு, கிழக்கு இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவையில் இணையுமாறு கூறுங்கள்- மனோ

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதற்கு முன்னர், இலங்கை பொலிஸ் சேவையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளை சேர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு அமைச்சர் மனோ கணேசன்...

Read more

உள்ளுராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலம் 24 ஆம் திகதி சபையில்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அனைத்து சிவில் அமைப்புக்கள்...

Read more

விஜேதாச பற்றிய இறுதித் தீர்மானம்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து மூவரடங்கிய விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும், இக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (21) தனது...

Read more
Page 2083 of 2145 1 2,082 2,083 2,084 2,145