Easy 24 News

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக சின்னையா நியமனம்.

இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கடற்படை கட்டளைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...

Read more

இன்று கொழும்பில் மஹிந்த குழு ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்துக்கு எதிராக இன்று (18) மாலை கொழும்பு நகரில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று ஏற்பாடு செய்துள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு இப்பன்வில...

Read more

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோரில்

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அரசாங்கம் அறிவிக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்காக...

Read more

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

Read more

இலங்கையின் பாதுகாப்பில் இந்தியா கடும் அக்கறை

இலங்­கை­யின் பாது­காப்­பின் மீது இந்­தியா அக்­கறை கொண்­டி­ருப்­ப­தாக இலங்­கைக்­கான இந்­திய தூது­வர் தரன்­ஜித் சிங் சந்து தெரி­வித்­துள்­ளார். இந்­தி­யா­வின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு, கொழும்­பில் உள்ள...

Read more

17 வரு­டங்­க­ளின் பின்னர் இந்­திய சிப்­பாய்­க­ளுக்கு கோப்பாயில் அஞ்­சலி

இந்த வார இறு­தி­யில் இலங்கை வரும் இந்­திய இரா­ணுவ உயர் அதி­கா­ரி­கள் குழு ஒன்று யாழ்ப்­பா­ணத்­தில் கொல்­லப்­பட்ட தமது சகாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த உள்­ள­து. இதற்­காக, 17...

Read more

மகிந்தவின் உறவுகளிடமிருந்து 30 மில்லியன் டொலர் சொத்துக்கள் பறிமுதல்

முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் உறவினர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்தாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதனை...

Read more

விஜேதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வேண்டாம்- அஸ்கிரிய பீடம் விசேட அறிவிப்பு

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமாகிய விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு தமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாக அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது....

Read more

JVP யின் சின்னத்தை மாற்ற தீர்மானம்

மக்கள் விடுதலை முன்னணியின் தற்பொழுதுள்ள சின்னத்துக்குப் பகரமாக பொதுவான அடையாளமொன்றை பயன்படுத்தி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் வரும் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க மக்கள் விடுதலை முன்னணி...

Read more

விஜேதாச குறித்த இறுதித் தீர்மானம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத்துவம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (17) பிரதமரும் அக்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.00...

Read more
Page 2084 of 2145 1 2,083 2,084 2,085 2,145