Easy 24 News

கதிராமங்கலம் மக்கள் போராட்டம் குறித்துப் பேச விரும்பவில்லை: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

கதிராமங்கலம் மக்கள் போராட்டம் குறித்துப் பேச முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் பேட்டியளித்த தர்மேந்திர பிரதான் மக்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு...

Read more

சிறுபான்மையினருக்கு தவறிழைக்கக் கூடாது: டிலான்

நாட்டில் பெரும்பான்மைச் சமூகம் தவறிழைப்பதாலேயே சிறுபான்மைச் சமூகங்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழுப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே...

Read more

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும்

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை...

Read more

‘எனக்கு ஒன்றும் தெரியாது’ – இரண்டரை மணிநேர விசாரணையில் சிராந்தியின் பதில்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணி, சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்றே பதிலளித்தார்...

Read more

சிறிலங்காவின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு அக்கறை – இந்தியத் தூதுவர்

சிறிலங்காவின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 71 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, கொழும்பில்...

Read more

யாழில் வாள்வெட்டுச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபர் ஜேர்­ம­னியில்.? சி.வி.விக்­னேஸ்­வரன்

யாழ்ப்­பா­ணத்தில் வாள்­வெட்­டுக்கள் மற்றும் சமூக விரோத குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்கி அவர்­க­ளோடு இக்குற்றச் செயல்­களில் தொடர்­பு­பட்ட நப­ரொ­ருவர் ஜேர்­ம­னியில் இருப்­பது தொடர்­பான தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக...

Read more

சைட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் இடையில் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை – GMOA.

சர்ச்சைக்குரிய சைட்டம் நிறுவனத்தின் செயற்பாடுகள் காரணமாக பாதிப்பு எற்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக அதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரச வைத்திய அதிகரிகளின் சங்கம் (GMOA)அழைப்பு...

Read more

யோஷித்த ராஜபக்ஷவ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு.

றகர் வீரர் வஸீம் தாஜுதீன் இனது கொலை விவகாரம் தொடர்பில் இன்று(16) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித்த ராஜபக்ஷவை விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு...

Read more

ஒரே நாளில் என கூறப்பட்ட மாகாண சபை தேர்தலினை பிற்போடுவதற்கு ஆணையகம் எதிர்ப்பு

அனைத்து மாகாண சபைகளதும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடாத்துவதன் அவசியம் குறித்து தெரிவித்து மாகாண சபை தேர்தலினை பிற்போடும் தீர்மானங்களுக்கு செவிசாய்க்க முடியாது என தேர்தல் ஆணையகம்...

Read more

டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி...

Read more
Page 2085 of 2145 1 2,084 2,085 2,086 2,145