தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....
Read moreநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இதுவரை 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், இது...
Read moreஇலங்கை அரசின் அரசி யல் போக்கு திசைமாறி வரும் நிலையில் இனியும் பார்த்துக்கொண்டிராமல் உலக நாடுகள் தலையிடவேண்டும் என்று வலியுறுத்தியிருக் கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ”தமிழ்...
Read moreகேப்பாபிலவில் மக்களுக்குச் சொந்தமான 111ஏக் ர் காணியை விடுவிப்பதற்காக 148 மில்லியன் ரூபாவை இராணுவத்துக்கு வழங்குவது தொடர்பில் அமைச்ச ரவையில் நாளை ஆராயப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம்...
Read moreகொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர்களான யோஷித்த, ரோஹித்த ராஜபக்ச ஆகியோர் மீது இன்று முதல் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கமைய...
Read moreஇனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்களை சிறிலங்கா இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்கின்ற தொனியிலான பார்வையையும், செயற்பாடுகளையும் அந்த அதிகாரி வெளிப்படுத்தியிருந்தார்....
Read moreஅரசதலைவர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ பயணமென்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளார்....
Read moreஇலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு 2017’ பண்டாரநாயக்க ஞாபகார்த்த பன்னாட்டு மநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. ஏழாவது தடவையாக இடம்பெறவுள்ள...
Read moreவட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு அமைச்சுச் செயலாளர்கள் தொடர்பில் அறிக்கையிட்டிருந்த விடயங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கோரப் பட்டுள்ளது....
Read more