Easy 24 News

வடக்கு மாகாண சபையின் நேற்றைய கூட்டம் : முக்கிய விடயங்கள்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனை வடக்கிலிருந்து அனுப்ப வேண்டும் என்று மாகாண அமைச்சர்களில் ஒருவர்   ரணிலின் மூத்த ஆலோச கராக உள்ள தமிழர் ஒருவரிடம்...

Read more

அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் மாற்றம்!

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உள்விவகாரங்கள் தொடர்பில் பாரிய தலையீடுகளை செய்துவந்த அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஐ எதிர்வரும் ஜூலை மாதம் மாற்றம் செய்வதற்கு டிரம்பின் அரசாங்கம்...

Read more

அமித் வீர­சிங்­க­வின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நேற்று 7 பெற்­றோல் குண்­டு­கள்!!

கண்­டிக் கல­வ­ரத்­தின் முதன்மைச் சூத்­தி­ர­தா­ரி ­யென பொலி­ஸா­ரால் கூறப்­ப­டும் மகா­சென் பல­கா­ய­வின் தலை­வ­ரான அமித் வீர­சிங்­க­வின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நேற்று 7 பெற்­றோல் குண்­டு­கள், இன­வெ­றுப் பைத் தூண்­டக்...

Read more

அறிக்கை கிடைத்ததன் பின்னரேயே அவசரகால சட்டம் நீக்கம்!!

அவசர கால சட்டம் மற்றும் சமூக வலைத்தள தடை நீக்கம் என்பன தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார...

Read more

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் நடவடிக்கை முழுமையாக கைவிடப்படவில்லையென கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று  கட்சித்...

Read more

சமூக நலனை சீர்குலைக்கும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட போவதில்லை

கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும்...

Read more

கண்டியில் உயிரிழந்தவர்களின் இருதிக்கிரியைக்கு 15 ஆயிரமாம் !!

கண்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்த மூவருக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபாயும் நேற்று வழங்கப்பட்டுள்ளது....

Read more

மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் :சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஆனமடுவ நகரிலுள்ள மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களையும் இம்மாதம் 19 ஆம் திகதி...

Read more

தடையில் இருந்த வைபர் செயலி தடை நீக்கப்பட்டது

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையில், முகநூல் பயன்பாட்டுக்கு சிறிலங்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. சிறிலங்காவில் இன வன்முறைகள் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த 7ஆம் நாள், முகநூல்,...

Read more

கண்களை குத்தி குருடாக்கி கொண்ட இளம்பெண்!

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் கடவுளுக்காக தமது கண்களை குருடாக்கி தியாகம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த 20 வயதான...

Read more
Page 1750 of 2145 1 1,749 1,750 1,751 2,145