Easy 24 News

WhatsApp சமூக வலைத்தளமும் இயல்புக்கு வருகிறது

இன்று நள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கண்டியில்...

Read more

சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா

2020ம் ஆண்டு வரையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா,...

Read more

சத்தியப் பிரமாண நிகழ்வை ஒத்திவைத்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தியப் பிர­மாண நிகழ்வு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் அர­சி­த­ழில் வெளி­யி­டப்­ப­டா­மை­யா­லேயே பிற்­போ­ட­ வேண்­டி­யுள்­ளது என்று கட்சி...

Read more

சென்னை டிரெக்கிங் கிளப்பிற்கு எதிராக போலீசில் வழக்கு

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை...

Read more

மீண்டும் ஒரு ஓக்கி புயல்

கடந்த மூன்று நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயத்துடனே காணப்படுகின்றனர். வானிலை எச்சரிக்கைகள் மேலும் பீதியைக்கிளப்புகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் ஒக்கி புயலால் பலரும் சொந்தங்களை இழந்தனர்....

Read more

உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் அடங்­கிய அர­சி­தழ் நாளை வெளி­யி­டப்­ப­டும்

கண்டி மாவட்­டம் தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­க­ளில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் அடங்­கிய அர­சி­தழ் நாளை வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­ப­டும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்...

Read more

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

மித்தெனிய லபுஹேன்கொடவில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே நேற்று கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. 7 ரவைகளும், 150 கிராம்...

Read more

பேஸ்புக் மீள இயங்க இலங்கை போட்ட சட்டதிட்டங்களுக்கு உடன்பட்ட பேஸ்புக் நிறுவனம் !

இலங்கை கடந்த நாட்களாக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தினால் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது....

Read more

இலங்கையில் சமஷ்டி முறையான தீர்வு கொண்டுவரப்பட வேண்டும்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கக் கூடாது என்றால் இலங்கை யில் சமஷ்டி முறையான தீர்வு கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பெற நாம் தொடர் முயற்சிகளை எடுக்க...

Read more

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார்

தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த...

Read more
Page 1749 of 2145 1 1,748 1,749 1,750 2,145