Easy 24 News

இனி ஏவுகணை சோதனைகள் இல்லை – வடகொரியா வாக்குறுதி!

இனி ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள்...

Read more

சடலத்தை உணவாக உண்ட பெண்கள்!

ஜிம்பாப்வே நாட்டில் கிராமம் ஒன்றில் உறவினரின் சடலத்தில் இருந்து உணவுக்காக உடல் உறுப்புகளை நீக்கியதாக இரண்டு பெண்கள் மீது புகார் எழுந்துள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் Ndangara கிராமத்திலேயே...

Read more

‘புதிய சுதந்திரன்’ பத்திரிகை மீண்டும் நாளை வெளியிடப்படவுள்ளது

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், ‘புதிய சுதந்திரன்’ பத்திரிகை நாளை வெளியிடப்படவுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை நகர சபை மண்டபத்தில் நாளை காலை 09.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக...

Read more

ஃபேஸ்புக் அதிகாரிகள் கொழும்பிற்கு விஜயம்

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஃபேஸ்புக் தொடர்பாக ஆராயும் வகையில் ஃபேஸ்புக் அதிகாரிகள் கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக டிஜிட்டல் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

Read more

திருகோணமலையில் ஒரே குழியில் புதைக்கப்பட்ட உடல்கள்

திருகோணமலை பெரியகுளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி மரணமடைந்த ஐவரின் உடலங்களும் நேற்று திங்கட்கிழமை மாலை நிலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் பெருமளவிலான...

Read more

கட்சியில் சேரச்சொல்லி தமிழிசைக்கு அழைப்பு விடுத்த கமல்

மக்கள் நீதி மய்யத்தில் சேர அழைப்பு விடுத்து தனக்கும் ஈமெயில் வந்ததாக டென்ஷனுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. நடிகர் கமல்ஹாசன் கடந்த மாத்ம் மதுரையில்...

Read more

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் முகநூலைப் பார்வையிட முடியும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது. முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம்...

Read more

வேலைப் பளு கார­ண­மாக ஜெனிவா செல்­ல­வில்லை : சி.வி.விக்­னேஸ்­வ­ரன்

நான் வேலைப் பளு கார­ண­மாக ஜெனிவா செல்­ல­வில்லை. எமது உறுப்­பி­னர்­கள் அனைத்து விட­யங்­க­ளை­யும் அங்கு எடுத்­து­ரைப்­பர் என்று தெரி­வித்­தார் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். கிளி­நொச்சி உருத்­தி­ர­பு­ரம் சிவ­ந­கர்...

Read more

யாழ்ப்பாணத்திலும் பரபரப்பு கலவரம் வெடிக்கலாம் என அச்சம் !!

யாழ்.பொம்மைவெளி பகுதியில் உள்ள பள்ளிவாசல் முன்பாக நேற்றிரவு முஸ்லீம் – தமிழ் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பள்ளி வாசல் முன்பாக வர்த்தக நிலையம்...

Read more

காணாமல் போன மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்

வடமராட்சி கிழக்கிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தே.யூலியன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்....

Read more
Page 1751 of 2145 1 1,750 1,751 1,752 2,145