Easy 24 News

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு புனரமைப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “60 வருடங்கள்...

Read more

அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் வேதந்தீவு மக்கள்

மீள்குடியேற்றம் செய்யப்பட்டு பத்து வருடங்களாகியும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர் திருகோணமலை – வேதந்தீவு மக்கள். மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேதந்தீவு கிராமத்திலிருந்து 1990...

Read more

ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கர்ப்பிணித் தாய் வழக்கு 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கர்ப்பிணித் தாய் மேரி ரம்சிகா படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்....

Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

எஞ்சியுள்ள 18 மாதங்களையும் முன்கொண்டு செல்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஸ்ரீ லங்கா...

Read more

உலக சமாதானத்துக்கான புதிய மன்றமொன்றை அமைக்குக- துருக்கி கோரிக்கை

எந்தவொரு நாட்டின் மீதும் மனம்போன போக்கில் குண்டுத் தாக்குதல் நடத்தாதிருக்கும் வகையில் உலக சமாதானத்துக்கான புதிய மன்றத்தை அமைக்குமாறு துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துகான் கோரிக்கை...

Read more

அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்புக்கு ரஷ்யா பதில்

மேற்கு நாடுகள் மீண்டும் ஒரு முறை சிரியாவின் மீது தாக்குதல் நடாத்தினால், சர்வதேச நெருக்கடி நிலைமையொன்று ஏற்படும் என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read more

அமேஸான் அலுவலகத்திற்கு தினமும் வரும் 6 ஆயிரம் நாய்கள்

"அவன் ஒரு அதி சிறப்பான வாழ்வை வாழ்ந்தான். டென்னிஸ் பால் (Tennis Ball) விளையாட்டில் அவனை யாராலும் ஜெயிக்க முடியாது. அவன் ஒரு சாம்பியன். அவன் நம்...

Read more

மீண்டும் தலைதூக்கும் இளைஞர்களின் கலவரம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் கலவரமும் இடம்பெற்றுள்ளது. மகிழுந்துகள் எரிந்து இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 20.00 மணி அளவில் Toulouse மாவட்டத்தின் Reynerie...

Read more

பிரெஞ்சு பெண் பயங்கரவாதி ஈராக்கில் கைது!

ஈராக்கில் வைத்து பெண் பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பரிசுக்கு அழைத்துவரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Melina Boughedir எனும் பெண் பயங்கரவாதியே ஈராக்கில்...

Read more

அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் டிரம்ப்

அமெரிக்க அதிபராக பதவி வகிக்க டொனால்ட் டிரம்ப் தகுதி இல்லாதவர் என அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை எனப்படும்...

Read more
Page 1685 of 2145 1 1,684 1,685 1,686 2,145