Easy 24 News

பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் சிங்கள மொழி கற்க வேண்டும்

நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக நாடு முழுதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த வன்முறை...

Read more

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாண பணிகளுக்காக பொருத்தப்பட்டுள்ள லிப்டிலிருந்து விழுந்தே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி பகுதியிலிருந்து...

Read more

மிதிவெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலியஅரசு 85 கோடி ரூபாய் நிதியுதவி

இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிதியினால் வடமாகாணத்தில்...

Read more

களு கங்கையின் நீர் மட்டம் மீண்டும் உயர்வு

களு கங்கையின் நீர் மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, மில்லகந்த பிரதேசங்களில் களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதையிட்டு, குறித்த பிரதேசங்களை அண்டிய...

Read more

வட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன?

தொழிற்­சாலை இல்­லாத, பொரு­ளா­தா­ரம் சீரற்ற நிலை­யி­லுள்ள வடக்கு – கிழக்­கில் வங்­கிக் கிளை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தன் நோக்­கம் என்ன? குத்­தகை நிறு­வ­னங்­க­ ளும் அதி­க­மாக உள்­ளன. வடக்கு...

Read more

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி பணி புறக்கணிப்பு

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு மற்றும் தென்கடற்கரைப் பிராந்தியத்தின் பிரதேச மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிகவுள்ளனர். இன்று தொடக்கம் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை...

Read more

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. “உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது” என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகி...

Read more

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஸ்ரீ லங்கா...

Read more

ரங்கே பண்டாரவின் மகன் வைத்தியசாலையில் கைது

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ்...

Read more

வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக ஜனாதிபதி சிறப்புச் செயலணி!!

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அர­சி­தழ் கடந்த 4ஆம் திகதி அரச தலை­வ­ரின் பதில் செய­லர் சுமித்...

Read more
Page 1596 of 2145 1 1,595 1,596 1,597 2,145