Easy 24 News

ஜனாதிபதி செய­ல­ணிக்­குள் – நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­ட­ வேண்­டும்!!

வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணிக்­குள், அந்த மாகா­ணங்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப் படுத்­து­கின்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஆகக் குறைந்­தது மாவட்ட இணைத் தலை­வர்­க­ளா­வது உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்­டும். இவ்­வாறு...

Read more

வரிச் சுமை­யைக் குறைக்க வரிக் கொள்­கை­ திருத்­தம்

மக்­கள் எதிர்­கொண்­டி­ருக்­கும் வரிச்­சு­மையைக் குறைக்­கும் வகை­யில் வரிக் கொள்­கை­யில் திருத்­தம் செய்­வது குறித்து அரசு கவ­னம் செலுத்­தி­யுள்­ள­தாக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். கம்­பஹா –...

Read more

மக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு

வடக்கு மாகாண சபை­யி­டம் நிதி வளம் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­வ­தால், தற்­போது சபை பொது­மக்­க­ளி­டம் பங்­க­ளிப்­பைக் கோரி­யுள்­ளது. மலை­போல் குவிந்­துள்ள வேலை­க­ளைச் செய்­து­மு­டிக்­கவே பொது­மக்­க­ளின் பங்­க­ளிப்பை –...

Read more

நாட்­டில் வழ­மை­யை­விட காற்­றின் வேகம் அதி­க­ரித்­துள்­ளது

நாட்­டில் வழ­மை­யை­விட காற்­றின் வேகம் அதி­க­ரித்­துள்­ளது. மணித்­தி­யா­லத்­துக்கு 15 தொடக்­கம் 40 கிலோ­மீற்­றர் வ­ரை­யான வேகத்­தில் தற்­போது காற்று வீசு­கி­றது. இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் திரு­நெல்­வே­லி­யி­லுள்ள வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளப்...

Read more

வடக்கு மாகாணத்தில் நாளை கடை அடைப்பு போராட்டம்

வட­ம­ராட்சி கிழக்­கில் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கட­லட்டை பிடிப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ளதை நிறுத்­து­ மாறு வலி­யு­றுத்தி நாளை திங்­கட்­கி­ழமை மதி­யம்­ வரை கடை­ய­டைப்­புப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அன்று பேர­ணி­யும் இடம்­பெ­ற­வுள்­ள­தால்...

Read more

வாள்­வெட்­டுக் குழு­ அடாவடி- மூவர் அதி­காலை கைது!!

மானிப்­பா­யில் வாள்­க­ளு­டன் சென்று அட்­ட­கா­சம் புரிந்த குற்­றச்­சாட்­டில் 3 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். 2 மோட்­டார் சைக்­கி­ள்களும் மீட்­கப்­பட் டன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். நாவாந்­து­றை­யைச் சேர்ந்த...

Read more

மறு அறிவித்தல் வரை தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி பீடம் மூடல்

கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. நேற்று முதல் மறு அறிவித்தல் வரை...

Read more

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு தயாரா : பா.அரியநேந்திரன்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுபது பற்றி தமிழ்த் தலைமைகள் இப்போதே சிந்திக்க வேண்டும்.கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும் என...

Read more

கனடாவில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி

கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டிலிருந்தே மருத்துவத்துக்காக கனடாவில் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது....

Read more

ரஜினிகாந்துக்கு ஆபத்து! கதி கலங்கும் சிறிலங்கா அமைச்சர்

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்திற்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக சிறிலங்கா பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கபாலி, காலா படத்தை இயக்கிய பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் மீண்டும்...

Read more
Page 1592 of 2145 1 1,591 1,592 1,593 2,145