Easy 24 News

மத்திய கிழக்குக்கான கடவுச்சீட்டு நிறுத்தம்

குடிவரவு குடியகல்வு திணைக்களம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் இதுவரை விநியோகித்து வந்த கடவுச்சீட்டு எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் வழங்கப்படமாட்டாது எனத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி...

Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்

இந்தோனேசியாவில் 430 பேர் கொல்லப்பட்ட சுனாமி பேரலையை ஏற்படுத்திய அனக் க்ரகடோவா எரிமலை வெடிப்பின் எச்சரிக்கை நிலை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அனைத்து விமானங்களும் திசைதிருப்பப்பட்டுள்ளன. இந்த எரிமலை தீவில்...

Read more

போதைப் பொருள் கடத்தல்; தேடுதல்களை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் பற்றிய தேடுதல் நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியினால் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின்...

Read more

உரிய காலத்தில் வான் கதவுகளை திறந்திருந்தால் அழிவுகளை குறைத்திருக்கலாம்

உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகளை திறந்திருந்தால் அழிவுகள், சேதங்களைத் தடுத்திருக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா...

Read more

படையினர் பயன்படுத்திய காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி நேற்று (27) வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த 8.5 ஏக்கர்...

Read more

பொதுத் தேர்தலை ஏப்ரலில் நடாத்த அரசு தீர்மானம்

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளருமான அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்....

Read more

அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு விஜயம்

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு விஜயம் செய்து மேலதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்,

Read more

கிளிநொச்சியில் இன்று ரணில்: உறுதிப்படுத்தினார் சுமந்திரன்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் குறித்துப் பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்...

Read more

கனேடிய தேசிய அவையில் மாற்று இயக்கத்தை சார்ந்தவர்கள் எதற்கு ?

கனேடிய தேசிய அவையில் அங்கத்தவராக இருக்கும் இருவர் தொடர்பில் - புலம்பெயர்ந்த தமிழரும் ,தாயகத்தமிழரும் அதிருப்தி அடைந்துள்ளனர் . புளொட் அமைப்பை சார்ந்த ஒருவரும் ,ரெலோ அமைப்பைச்சார்ந்த...

Read more

சு.க.வின் தலை­மை­ய­கத்தை மூடு­மாறு ஜனா­தி­பதி பணிப்­புரை?

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் கட்சித் தலை­மை­ய­கத்தை எதிர்­வரும் 2 ஆம் திக­தி­வரை செயற்­ப­டாது மூடு­மாறு அந்தக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன பணிப்­புரை விடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தனிப்­பட்ட...

Read more
Page 1248 of 2145 1 1,247 1,248 1,249 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News