Easy 24 News

முக்கிய செய்திகள்

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக கடத்தல் : சம்பவம் தொடர்பில் விசாரணை!

கொழும்பின் அண்மித்த பிரதேசம் ஒன்றில் உள்ள  தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் சிறுநீரகக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

Read more

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை முதல் வழமைக்கு திரும்பும் – அரசாங்கம்

மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை  எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள்...

Read more

யாரோ ஒருவருடைய பிள்ளை | தீபச்செல்வன்

அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள்அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறதுசிதைமேட்டில் அழிக்க முடியாதஉயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறதுஉடைத்தெறியப்படுவதும்சிதைத்து புதைக்கப்படுவதும்யாரோ ஒருவருடைய பிள்ளையை. நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்?எதிலும்...

Read more

செந்திலுக்கு பொதுமகன் குடுத்த உதை

பிரபல காமடி நடிகர் செந்திலின் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வைக் குறித்து நடிகர் காதல் சுகுமார் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். “எனது முதல் திரைப்படமான "காதல்...

Read more

சுற்றுலா வீசாக்களில் வெளிநாடு சென்று தொழில் தேடலாமா?

சுற்றுலா வீசாக்களில் வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு தொழில் தேடிக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சு மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில்...

Read more

அவுஸ்ரேலிய அமைப்பின் விருது பெற்ற தீபச்செல்வன்

அன்னைவழி அன்புவழி பன்னாட்டு சேவை அமைப்பின் அகில உலக தமிழ் முழகத்தின் வையத் தமிழ் திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வில் ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது....

Read more

ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் – தீபச்செல்வன்

வரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும் எல்லோருடைய துயரையும்துடைக்கும் அவர்களால்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது – சந்திரிகா

சுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த மனவருத்தமளிக்கிறது. இந்நிலைமைக்கு நான் செயற்படுத்தத் தவறிய விடயங்களும் காரணமாகும். எவ்வாறிருப்பினும் எவராலும் சுதந்திர கட்சியை அழிக்க முடியாது. சுதந்திர...

Read more

ஆசிரியர்களின் ஆடைகளுக்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்பில்லை – சுசில் பிரேமஜயந்த

ஆசிரியர்களின் ஆடை மாற்றத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்பில்லை. கொவிட் தொற்று பரவல் காலத்தில் அரச சேவையாளர்களின் ஆடை தொடர்பில் வெளியிட்ட சுற்று நிருபத்தை மீள் திருத்தம் செய்யுமாறு...

Read more

உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலைகள் உயர்வு உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், தக்காளி, கறி மிளகாய், போஞ்சி, லீக்ஸ், கரட் உள்ளிட்ட மரக்கறி வகைகள்,...

Read more
Page 837 of 1058 1 836 837 838 1,058
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News