Easy 24 News

முக்கிய செய்திகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை நாங்கள் வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்றும் கூறியுள்ளார். இனப் பிரச்சினை விடயத்தில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம்...

Read more

பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தப்போவதில்லை – ஜனாதிபதி

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தப்போவதில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டவுடன் தேர்தலுக்கு செல்லலாம். நாட்டு மக்கள் தேர்தலையும், முழு அரசியலையும் வெறுக்கிறார்கள். ஆகவே மக்கள் விரும்பும் மாற்றம்...

Read more

தேர்தலை பிற்போட திட்டமிட்டால் நாட்டுக்குள் பாரிய வெடிப்பொன்று ஏற்படும் | கிரியெல்ல

அரசாங்கம் பல்வேறு திருத்தங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் பாரிய வெடிப்பொன்று நாட்டுக்குள் ஏற்படும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும்...

Read more

எவரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை | மத்திய வங்கி ஆளுநர்

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது. அதன்...

Read more

கோட்டாபய தப்பிச் செல்லவில்லை என்றால் உயிருடன் இருந்திருக்க மாட்டார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களை தனது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தியின் பலர் ஜனாதிபதியின்...

Read more

ஆசிரியைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு! கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு

பாடசாலை ஆசிரியைகள் புடவையை தவிர வேறு ஆடைகளை அணிந்து கடமைக்கு செல்ல முடியாது என்று அறிவுறுத்தும் சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு இன்று வெளியிடும் என கல்வியமைச்சின் செயலாளர்...

Read more

தமிழர் தாயகத்தை வடக்கென சுருக்க எத்தனை கோடி வாங்கினீர்கள்?

கேள்வி எழுப்பும் அவதானிப்பு மையம்  சிறீலங்கா சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டு  வைப்பதற்கும், துரோக அரசியலுக்கு துணைபோவதற்கும் எத்தனை கோடி வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அனைத்துலக தமிழ்த்...

Read more

பிணையில் விடுதலையான தேரருக்கு மீண்டும் விளக்கமறியல்

அனைத்து பல்கலைகழக பிக்குமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ ஸ்ரீதம்ம தேரர் மற்றுமொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவை...

Read more

ஈழத்து இளம் படைப்பாளி கதிரின் இயக்கத்தில் ‘Blink’ குறும்படத்தின் டீசர் வெளியீடு

ஈழத்து தமிழ் சினிமாவின் புதிய பரிணாமத்தில் பல்வேறு படைப்புகள் உருவாகி வருகின்றன.  அந்த வகையில் இளம் படைப்பாளி கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள 'Blink' தமிழ்...

Read more

சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று (23) முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 9...

Read more
Page 836 of 1058 1 835 836 837 1,058
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News