Easy 24 News

முக்கிய செய்திகள்

2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இருவர் கைது !

2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்  இருவரை  கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கற்பிட்டி ஜெட்டி வீதியில் சந்தேகத்துக்கிடமான வகையில்  பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே ஐஸ் போதைப்பொருள்...

Read more

சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தென்னிந்திய திரையுலகின் தன்னிகரற்ற குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் சமுத்திரகனியும், 'பரியேறும் பெருமாள்' பட புகழ் நடிகர் கதிரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'தலைக்கூத்தல்' எனும்...

Read more

சிவக்குமாரின் ‘திருக்குறள் 100’

உலக பொதுமறையான திருக்குறளிலிருந்து நூறு குறள்களை எடுத்து, அவற்றை தனக்கே உரித்தான பாணியில் பாமர மக்களுக்கும் எளிதாக புரியும் வகையில், அசல் மனிதர்களின் வாழ்வில் நடைபெற்ற சிறப்புமிக்க...

Read more

சவூதியின் முதல் பெண் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தர் நியமனம்

சவூதி அரேபியாவின் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தராக அனோத் அல் அஸ்மாரி நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்தாட்ட மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் முதலாவது பெண் இவரானார். சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின்...

Read more

பிரேஸில் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உச்ச நீதிமன்றம் மீண்டும் அரச படையினரின் கட்டுப்பாட்டில்

ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான பிரேஸில் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் மீண்டும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி...

Read more

மெக்ஸிக்கோ சென்றடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மெக்ஸிக்கோவை சென்றடைந்துள்ளார். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு (இலங்கை, இந்திய நேரப்படி இன்று முற்பகல்) மெக்ஸிக்கோவின் தலைநகர் மெக்ஸிக்கோ சிற்றியில் வந்திறங்கினார்....

Read more

மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மின்கட்டண அதிகரிப்பை கண்டித்தும், அரசியல் தலைவர்கள் தங்களது மின் பாவனை கட்டணங்களை முதலில் செலுத்துமாறு வலியுறுத்தியும் இலங்கை மின்சார சபை முன்றலில் இன்று (9) பிற்பகல் பொது...

Read more

‘கிக்’ படத்திற்காக டப்பிங் பேசும் சந்தானம்

நகைச்சுவை நடிகராக நடித்து கதையின் நாயகனாக உயர்ந்து ரசிகர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்து வரும் 'கிக்' படத்திற்காக,...

Read more

பொபி சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

நடிப்புக்காக தேசிய விருது பெற்ற நடிகர் பொபி சிம்ஹா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வசந்த முல்லை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ரமணன்...

Read more

போலி நோட்டைக் கொடுத்து எரிபொருள் பெற முயற்சி

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ்...

Read more
Page 778 of 1055 1 777 778 779 1,055
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News