Easy 24 News

முக்கிய செய்திகள்

வவுனியாவில் அரசுக்கு எதிராக தீப்பந்த போராட்டம்

வவுனியா வெளிக்குளத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று (11) தீப்பந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. மின்சார கட்டண அதிகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்தங்களை ஏந்தி,...

Read more

ரயில் கழிவறைக்குள் கைக்குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர் கைது !

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிப்பறையில் பிளாஸ்டிக் கூடையொன்றுக்குள் வைத்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் என அடையாளங் காணப்பட்ட இளைஞர்...

Read more

வடக்கின் சமரில் சென். ஜோன்ஸை 9 விக்கெட்களால் வீழ்த்தி 29 ஆவது வெற்றியை சுவைத்தது யாழ். மத்திய கல்லூரி

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (11) நிறைவடைந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின்...

Read more

இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு எழுப்பியுள்ள கேள்வி

மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வுகள் குறித்து மிகுந்த கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு, மனித...

Read more

ரயிலில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு மீட்பு

பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை முதல்...

Read more

எரிபொருளின் விலை எதிர்வரும் நாட்களில் குறைக்கப்படும்- சுசில் பிரேமஜயந்த

அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை குறைவடையும். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளும் போராட்டங்கள் நாட்டுக்கு எதிரானதாக அமையும்,பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண...

Read more

பன்னாட்டுக் குற்றங்கள் | கிளிநொச்சியில் புத்தக அறிமுகமும் கலந்துரையாடலும்

ஈழத்து எழுத்தாளர் கலாநிதி இ.நா. ஸ்ரீஞானேஸ்வரன் எழுதிய பன்னாட்டுக் குற்றங்கள் என்ற கட்டுரை நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் இன்று கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  உலகத்...

Read more

உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக அமெரிக்காவில் கௌரவிக்கப்பட்ட ஈழப் பெண்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உலகில் துணிச்சலான பெண்களாக 2023 ஆம் ஆண்டு  தெரிவு செய்யப்பட்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு வௌ்ளை மாளிகையில்  நடைபெற்றது வருடாந்தம் இந்த நிகழ்வு...

Read more

மலேஷிய முன்னாள் பிரதமர் யாசின் ஊழல் குற்றச்சாட்டில் கைது

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினிடம் அந்நாட்டு ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2020 முதல் 2021 வரை 17 மாதங்கள் பிரதமராக...

Read more

பொலிஸ் மா அதிபராக தென்னக்கோன் நியமனத்திற்கு எதிர்ப்பு

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போது சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராகவுள்ள ‍தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டால், அதனை தாம் எதிர்ப்பதாகவும், அது நாட்டின்...

Read more
Page 693 of 1039 1 692 693 694 1,039