Easy 24 News

முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் | நிமல் லான்சா

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை புறக்கணித்து மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இராட்சக ஆசியர்கள் தொடர்பில் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன...

Read more

முல்லைத்தீவில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீச்சு

வடக்கு, கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு...

Read more

நாக சைதன்யா நடிக்கும் ‘கஸ்டடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் நாக சைதன்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கஸ்டடி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா..' எனத் தொடங்கும்...

Read more

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மலேரியாவினால் ஒருவர் மரணம்

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர்  மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக  தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை...

Read more

விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாற தடை

வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறைக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது....

Read more

க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது. அத்தோடு உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இனியும் தாமதிக்கப்படாமல்...

Read more

பாகிஸ்தானின் மோசமான நிலைமை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கலாம்

பாகிஸ்தானில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் மோசமானதாக உள்ளமை, நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கக்கூடும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷஹீத் காகான் அப்பாசி எச்சரித்துள்ளார். ...

Read more

சாந்தனு பாக்கியராஜ் நடித்திருக்கும் ‘ இராவண கோட்டம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர வாரிசு நடிகர்களில் முக்கியமான நடிகரான சாந்தனு பாக்கியராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'இராவண கோட்டம்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி...

Read more

வளி மாசடைதலினால் ஐரோப்பாவில் வருடாந்தம் 1200 சிறார்கள் உயிரிழப்பு

வளி மாசமடைதலினால் வருடாந்தம் 1,200 இற்கும் அதிகமான சிறார்கள் ஐரோப்பாவில் உயிரிழக்கின்றனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் முகவரம் இன்று தெரிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதிலும,...

Read more

சிட்னி கிரிக்கெட் அரங்க வாயில்களுக்கு டெண்டுல்கர், லாரா பெயர்கள்

சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் உள்ள இரண்டு வாயில்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்களான  சச்சின் டெண்டுல்கர், பிறயன் லாரா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க இந்த விளையாட்ரங்கில்...

Read more
Page 651 of 1039 1 650 651 652 1,039