Easy 24 News

முக்கிய செய்திகள்

வெளியானது க.பொ.த சாதாரண தர பரீட்சையின் நேர அட்டவணை!

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது....

Read more

இனவழிப்புக்கு நீதி வேண்டும் உலகத் தமிழர் கோரிக்கையை ஏற்குக!

வலியுறுத்தும் அவதானிப்பு மையம் ஸ்ரீலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உலகத் தமிழர்களின் கோரிக்கையை பன்னாட்டு சமூகம்...

Read more

ஏஎவ்சி சம்பியன்ன்ஸ் லீக் : சவூதி அல் ஹிலாலின் சொந்த கோலினால் ஜப்பானின் உராவா சம்பியனாகியது

 ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கழகங்களுக்கு இடையிலான ஏஎவ்சி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஜப்பானின் உராவா ரெட் டயமன்ட்ஸ் கழகம் சம்பியனாகியது. ஜப்பானின் சைட்டாமா நேற்று நடைபெற்ற, நடப்புச் சம்பியனான சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்துடனான இரண்டாவது  இறுதிப்போட்டியில் உராவா கழகம் 1:0 கோல் விகிதத்தில் வென்றது.  போட்டியின் 48 ஆவது நிமிடததில் அல் ஹிலால் கழக வீரான பெரு நாட்டைச் சேர்ந்த அண்ட்றே கரில்லோ சொந்த கோல் ஒன்றை...

Read more

வைத்தியசாலையில் நோயாளியை கொலை செய்தவர் கைது!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த வழக்கின் பிரதான சந்தேக நபரும் அதற்கு உடந்தையாக இருந்த...

Read more

ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – மதுரட்டையில் சம்பவம் 

மதுரட்டை, பதியபலல்ல பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மதுரட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மதுரட்டை, பிரதேசத்தைச் சேர்ந்த 12 மற்றும் 13 வயதான...

Read more

பல பிரதேசங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்!

இன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடிக்கடி மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி, மேல், சப்ரகமுவ, வட மேல் மற்றும் தென் மாகாணங்களிலும்...

Read more

கனடாவில் கஸ்தூரி – EASY Entertaining Night 2023 | நுழைவுச் சீட்டுக்கள் ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

நிகழ்வுகளுக்கு சென்ற பொழுது மக்கள் மிகவும் ஆர்வமாக நுழைவு சீட்டுகளை பெற்று வருகின்றார்கள். நடிகை கஸ்தூரி கனடா வருகை தந்து சிறப்பிக்கவுள்ள நிகழ்வுக்கு மக்களினதும் விளம்பரதாரர்களினதும் ஆதரவு...

Read more

றினோன் தலைவர் கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்ட அரை இறுதிகள், இறுதிப் போட்டிகள்

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 18 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான  றினோன் தலைவர் கிண்ண  முதலாம் பிரிவு கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டிகள்...

Read more

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று சனிக்கிழமை காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.   நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள்...

Read more
Page 641 of 1038 1 640 641 642 1,038